வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஆரம்ப கட்டணம் 16,200 ரூபாய்.. இந்த இடத்து சொந்தக்காரனை துரத்தி விட்டுட்டு அங்கே வெறும் கொட்டகை போட்டு, அந்த டென்ட்டு கொட்டாயிக்கு வாடகை ஆரம்ப கட்டணம் 16,200 ரூபாய்.. கல்லா கட்டுறவன் கட்டாயம் ஒரு குசராத்தியாகத் தான் இருப்பான். இதே வழிப்பறி கொள்ளையை தான் அயோத்தி கோவிலுக்கு செல்பவர்களிடம் செய்தார்கள்.
சந்தோஷ படு மூர்க்கா... இப்படி இந்துகளிடம் கொள்ளையடித்து உன் ஜமாத்தார்களுக்கு அரசு சம்பளம் கொடுகிறதே...உன் மத மக்களிடமே மசுதிகளிடமோ இது போல் வசூலிக்க வில்லையே அதை ஏன் என்று கேட்பாயாக...
அரசு நிறுவனம் என்று கூட தெரியாமல் உருட்டுவது மகா கேவலம்.
அந்நியமதத்தை பின்பற்றும் உங்களுக்கு கவலை வேண்டாம்
IRCTC வெறும் புக்கிங் portal மட்டும் தான். கங்கை ஆற்றங்கரையில் 10 கிலோமீட்டர் தூரம் இந்த மாதிரி குடில்களுக்கு தனியாருக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது