வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இதே போல்தான் 2022 வருடம் கோவையில் சிலிண்டர் வெடித்தபோது அது வெடிகுண்டு இல்லை என பேட்டி அளித்தார் அப்போது தமிழக காவல்துறையின் DGP யாக இருந்த சைலேந்திரபாபு. ஆனால் பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை காரில் இருந்தது வெடிகுண்டுதான் என்று உறுதியாக கூறிய பின் அந்த வழக்கு பின்னர் NIA மாறி அவர்கள் விசாரணை நடத்திய போது அது தீவிரவாதிகள் நடத்திய சிலிண்டர் வெடிகுண்டு தாக்குதல்தான் என உறுதி செய்யப்பட்டது.
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கூழை கும்பிடு போட்டு விட்டு மக்களிடம் மட்டும் தான் அதிகாரத்தை காட்ட முடியும், காட்டி கொண்டிருக்கின்றனர். எல்லாம் ஏகாதிபத்திய கிருந்தவ வெள்ளைக்காரன் விட்டு சென்ற அரசு எந்திரம் .
திராவிட மாடெல் ஒழிய வேண்டும் , தமிழன் தலை நிமிர வேண்டும்.
பாவம் , நல்ல அதிகாரி தான். ஆனால் திமுக அரசுக்கு முட்டு கொடுக்க வேண்டிய சூழ்நிலை இன்னும் 5 மாசம்.
வடமாநிலத்தவர் என்பது தவறு தான். மேற்கு மாநிலமான மஹாராஷ்டிரா என்பதே சரி. ஆனாலும் அஸ்ரா அசராம ஆளும் தீயவர்களுக்கு இப்படி முட்டுக்கொடுக்க வேண்டாமே.
சட்டமடா.. ஒழுங்குடா..திருட்டுடா .. திராவிடம் டா... மாடல் டா...விடியல்டா... ஆட்சிடா... காரி உமிழ்டா...
பதவி உயர்வுக்கோ அல்லது சம்பள உயர்வுக்கோ விடுமுறை நாட்களில் இந்த திராவிடமாடல் திமுக அரசை எதிர்த்து அறவழியில் போராடும் தமிழக ஆசிரியர்ளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் போலீஸை வைத்து அராஜகம் பண்ணி அவர்களை தர தரவென்று இழுத்து அவர்களின் ஆடைகளை கிழித்து நாயை வண்டியில் துக்கிப் போடுவதை போல காவல் துறை வண்டிக்குள் தூக்கிப் போடுவதை பார்க்கும் மாணவனுக்கு எப்படி அந்த ஆசிரியர்களின் மீது மதிப்பும் மரியாதையும் வரும்? எனவேதான் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் இது போன்ற வன்முறையில் ஈடுபடக் காரணம்.
ஒரு வட மாநில அதிகாரியை வைத்தே என்ன ஒரு சப்பைக்கட்டு!
பிறகு நீ வேறுன்ன சொல்லுவ
அடேங்கப்பா.... என்ன ஒரு விளக்கம். புலம்பெயர் தொழிலாளி அல்லாத, சுற்றிப்பார்க்க வந்தவரை தாக்கினால் தவறு இல்லையா... அது சரி தாக்கியவனுக்கு அடிபட்டவர் புலம்பெயர் தொழிலாளி அல்ல என்பது தெரிந்தே தாக்கினாரா...தெரிந்து தாக்கினால் அது சுற்றுலா பயணி மீதான தாக்குதலாகி விடும். தெரியாமல் தாக்கினார் என்றால் அது புலம்பெயர் தொழிலாளர் மீது திராவிடத்தால் கட்டமைக்கப்பட்ட வெறுப்பின் வெளிப்பாடு எனலாம்.... பாவம் அஸ்ரா கர்க்... நல்ல அதிகாரி என பெயர் எடுத்தவர். அவர் நிலை இப்படி விளக்கம் சொல்ல வேண்டி வந்து விட்டது.
மேலும் செய்திகள்
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 சரிவு
7 hour(s) ago | 1
கருப்புக்கொடி ஏந்தி முதல்வருக்கு அண்ணாமலை எதிர்ப்பு
9 hour(s) ago | 5