உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவிரி தாய்க்கு ரெங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

காவிரி தாய்க்கு ரெங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து, ஆடி மாதத்தில், காவிரி தாய்க்கு சீர் வழங்கும் வைபவம் நடைபெறும். அதன்படி, நேற்று மாலை, கோவில் யானை ஆண்டாள் மீது எழுந்தருளிய ரெங்கநாதர், அம்மா மண்டபம் படித்துறைக்கு சென்று, காவிரி தாய்க்கு மகங்கள பொருட்களை சீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை