உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் நடத்த வேண்டும்

அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் நடத்த வேண்டும்

பீஹார் மாநிலத்தில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து, 65 லட்சம் பேரை நீக்கியுள்ளனர். இது, தமிழகத்திற்கான நடவடிக்கையாகவும் மாறும். தமிழகத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த, 70 லட்சம் பேர் தொழிலாளியாகவும், வியாபாரிகளாகவும் குடியேறி உள்ளனர். அவர்களை தமிழக வாக்காளர்களாக சேர்க்கும் செயல் திட்டமும் உள்ளது. இது குறித்து விரிவான விவாதம் நடந்த, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். - திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை