வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அந்தாக்குல விசியலச்சுமி வருதாம்...நீர் இந்தாக்குல ஓடிப்போயிருலேய்....
கருணாநிதியை பதிமூன்று ஆண்டு வனவாசத்துக்கு அனுப்பிவிட்டு இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டார்கள் இப்போது நாற்பது ஆண்டுகளாய் என்றால் யார் பொறுப்பேற்பதாம் வாய்கிழிய பேசுபவர்கள் அப்போவெல்லாம் பொத்திகிட்டு இருந்தது என்ன காரணம் நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் தருவதில்லை என்று அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்
போராட மட்டும் சீமான் வேண்டும்.. 500 1000 என்று வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடும் இவர்களுக்கு இதைதான் திராவிட மாடல் பரிசாக தரும் .
இவர்பாட்டுக்கு ரேட்டை ஏத்திட்டார் ரூ 200 ம் கோட்டரும்னுதானே ஓட்ட ரெக்கார்டு மாதிரி "கருத்து" போடுவானுங்க யார் யாருக்கு என்ன வேலை தரணும்னு தமிழக வாக்காளர்களுக்கு நல்லாவே தெரியுது தலை முதல் கால்வரை பகல் வேஷக்காரனா வந்து குச்சிப்புடி மாதிரி லவ்பேர்ட்ஸ் லவ்பேர்ட்ஸ் னு கைய கால ஆட்டினாலும் மயங்க மாட்டாங்களே
கடற்கரை ஆக்கிரமித்து சமாதி கட்டிக் கொண்டு உள்ளார்களே அதையும் கேப்பீங்கன்னு நினைச்சேன் ஆனா நீங்க கேக்கலேயே.
பட்டினம் என்பதன் பொருள் என்ன
20, 22 வருடங்களுக்கு முன்னால் யாரோ தன்னார்வ குழு போட்ட வழக்கு. 10 வருடம் அதிமுக வும் எதுவும் செய்யவில்லை. இது போன்ற பொய்யான தகவல்களை சீமான் தான் மூடி மறைத்து பேசறார்
செய்தி முழுமையான தகவல்களுடன் இல்லை. அல்லது சீமான் வழக்கம் போல பொய் பேசறார். இது நீதிமன்ற உத்தரவு. கண்மாய் நிலத்தில் வசிப்பவர்களுக்கு எதிராக வழக்கு போட்டதும் திமுக அரசு அல்ல.
காலையில் ஒண்ணு பேசுவார், மதியம் அதுக்கு எதிராகப் பேசுவார். விஜய் யை கழுவி கழுவி ஊத்துவார், அடுத்த நாளே, அவர் என் சகோதரர் என்று சொல்லுவார். நா த க உறுப்பினர்களும் அசிங்க அசிங்கமா திட்டுவானுங்க. விஜய் சூடு சொரணை இல்லாம, தொடச்சுட்டு சீமானை சகோதரர் னு சொல்லுவார். விஜய் ரசிகர்கள் வேற வழியில்லாம மூடிக்கிட்டு இருப்பாங்க. போங்கடாங்க, மானங்கெட்ட பசங்களா...
எதோ 3 நிமிடம் தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தில இருந்துட்டு, இங்கேவந்து நீ புருடாவிடுவது இனமக்களுக்கு நல்ல தெரியும், வல்வெட்டி சிவா உன்னைப்பற்றி கூறியதை எல்லோரும் பார்க்கணும், அப்போ தெரியும் உன்னோட பித்தலாட்டம், ஏ கே 47 ஐ பக்கக்கூட உனக்கு யோக்கியதை இல்லை, இங்கேவந்து நீ உருட்டுடுற உருட்டு இருக்கே
இது தப்பான வாதம் சீமான். ஆக்கிரமிப்பு என்றைக்கும் ஆக்கிரமிப்புதான். இப்படி நீர் வழி பாதைகள் ஆக்கிரமிப்பால் இன்றைக்கு நாம் படும் துன்பங்கள் ஏராளம். இதனால் நமது வருங்கால சந்ததிகளின் வாழ்வும் கேள்விக்குறியாகி உள்ளது. அன்றைக்கு நீர்நிலை என்று தெரிந்தும் இவர்கள் எப்படி ஆக்கிரமித்தார்கள்? அது மிகவும் தப்பு. அப்புறம் இதற்க்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மேலும் கார்பொரேட் கைக்கூலிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களையும் மீட்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதை விடுத்து சமூக அக்கறை கொண்ட நீங்களே ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசக்கூடாது சீமான்.
இது போன்ற அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் சென்னை அடையாறு, கூவம் ஆறுகளை ஆக்கிரமித்து பல்லாயிரம் குடிசைகளைக் கட்டினர். அதன் காரணமாக வெள்ளநீர் வடிய வழியின்றி சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கி 300 பேர் இறந்தனர். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை யார் ஆதரித்தாலும் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள்.
வெள்ளத்தில் மூழ்கி 300 பேர் சாகலை அடையார் பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மடிந்தார்கள் என்பதே உண்மை வரலாறு
மேலும் செய்திகள்
தி.மு.க., எதிர்ப்பை கூர் தீட்டும் விஜய்!
03-Nov-2024