உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திராவிட மாடல் ஆட்சியை தொட்டுப் பார்க்க முடியாது

திராவிட மாடல் ஆட்சியை தொட்டுப் பார்க்க முடியாது

யார் யாரோ விளம்பரத்துக்காக ஏதேதோ பேசி வருகிறார்கள். அதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி வழியில் நடைபெறுகிற ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி.சீமான், மனசாட்சியுடன் சிந்தித்தால் புரியும். போலியாக புகைப்படம் எடுத்து பிரபாகரனுடன் இருப்பது போல உருவாக்கியவர் தான் சீமான். பிரபாகரனே, ஈ.வெ.ரா., குறித்து சிறப்பாக பேசியுள்ளார். சீமான் இப்படி பேசினால் தான் அவருடைய பெயர் தொலைக்காட்சிகளில் வரும் என்பதால் பேசி வருகிறார். இது, பிரசார யுக்தி. திராவிடம் என்பது இனம், தமிழ் என்பது மொழி. இரண்டும் இணைந்து செயல்படுவதுதான் திராவிட மாடல் ஆட்சி. இந்த ஆட்சியை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது. இது, தமிழர்களுக்கான ஆட்சி; தமிழர்களுக்கு நன்மை செய்யும் ஆட்சி. இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை