வாசகர்கள் கருத்துகள் ( 20 )
விபத்து ஏற்படும் அளவுக்குத்தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும்.. லஞ்சம் ஊழல் துணையால்... பாவம் அப்பாவி தொழிலாளர்கள்
ஆக மொத்தம் நீங்க விபத்து ஏற்படாமல் இருக்க ஒரு தற்காப்பு நடவடிக்கையும் எடுக்கமாட்டீங்க…???
விபத்துகள் இல்லாத அளவுக்கு தொழில் நடத்தப்படும் என்று சொல்வதை விட்டுவிட்டு இது என்ன பிதற்றல் - மகன் அரசு செலவில் படிக்க தந்தை சாகணுமா - கள்ளச்சாராய மரணத்திற்கு பத்துலட்சம் என்ற அறிவிப்பு போல இதுவும் வெகுவாக கண்டிக்கத்தக்கது
A very absurd precedent. The aim of the Government should be to stop illegal manufacture of crackers which is going like tiny industries. The government should take efforts to stop such clandestine activity. Secondly, the government should direct the big players in this crackers industry to modernise their production process by giving incentives. The government should set tough Conditions for operation of such industries and if there is a failure in Safety tem, the owners of the factories, the top management, the District Collector, the Director of concerned Fire Services, Inspector of Factories should be dismissed, arrested and trial should be conducted and stringent punishment should be awarded. Only tough Measures will ensure the loss of lives of ordinary workers.
ஆமா கள்ள சாராயம் குடிச்சு செத்தா மட்டும் தான் 10 லட்சம்
அமரன் என்னும் படத்தில் தமிழர்களை " பண்டுகள் " என்று கூறி மலையாளி இழிவுபடுத்துகிறார்கள் , படத்தை தயாரித்தது " red giant movies " ,, அதாவது இவரது மகன் , பட்டாசு விபத்திற்கு இழப்பீடு கொடுப்பது சரியே , அனால் பல கோடி தமிழின இதயத்தை கூறு போட்ட இந்த வார்த்தைக்கு எதிராக இதுவரை ஒருவர் கூட போராட்டமோ ஆட்சபனையோ தெரிவிக்கவில்லை . எதற்கெடுத்தாலும் பொங்கும் தி மு க இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறது .
அந்தக் காலத்திலேயே தமிழர்களை சேரர்கள் பாண்டி என்று குறிப்பிடுவது வழக்கம். பாண்டிய நாட்டை ஒட்டியுள்ள பகுதி என்பதால் அப்படி. ஆனால் நாளடைவில் அது வசைச்சொல்லாக ஆகிவிட்டது.( ஆமாம் . வடக்கன், பீடாவாயன் ன்னு திட்டியது யார்?)
ஆல் ரெடி "TOLDED"
எந்த பாதுகாப்பும் இல்லாமல் குடிசைத் தொழில் போல் நடந்து வரும் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளை வரையறுத்து முறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத தொழிற்சாலைகளின் உரிமங்களை ரத்து செய்து முடக்க வேண்டும். கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டுமே தவிர அதை வைத்து அரசியல் செய்ய நினைக்கக் கூடாது.
விபத்து ஏற்படாமல் தடுப்பதே சரியான தீர்வு.
Why not you take action before anyone die? This is the only government in the world encourage people to die and reward them whether it is alcohol or firecrackers or anything. You do have power to stop these fire accidents, what are you doing about it? Shameless politician, this is what happens if you come to power under the shadow of your dad