உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடிதம் காயங்களை ஆற்றியது

கடிதம் காயங்களை ஆற்றியது

பரபரப்பான பணிகளுக்கு இடையே நேரமில்லாத போதும் விஜயகாந்த் குறித்து நீங்கள் எழுதிய கடிதம் தமிழக மக்கள் மனங்களிலும் இதயங்களிலும் ஏற்பட்ட காயங்களை ஆற்றும் வகையில் இருந்தது. விஜயகாந்த் குறித்து நீங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள், அவர் மீதான உங்கள் ஆழ்ந்த அபிமானத்தை வெளிப்படுத்துகிறது.சினிமா மற்றும் அரசியல் துறைகளில் முன்னுதாரணமாக இருந்த விஜயகாந்திற்கு, இதயபூர்வமான அஞ்சலி செலுத்தியதற்கு தே.மு.தி.க., சார்பில் நன்றி. விஜயகாந்த் உடனான, உங்கள் நீண்ட கால நட்பு வரலாற்றில் பொறிக்கப்படும். இதற்காக எங்கள் குடும்பத்தினர் என்றும் நன்றி உள்ளவர்களாக இருப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ