உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிபாசிட் பறிபோனதால் நா.த.க.,வுக்கு கவலை இல்லை

டிபாசிட் பறிபோனதால் நா.த.க.,வுக்கு கவலை இல்லை

காலநிலை ஊருக்கு ஊர் மாறும். ஒரு சில இடங்களில் குளிர் இருக்கும். வேறு சில இடங்களில் வெப்பம் இருக்கும். அதேபோல, அரசியலிலும் தட்ப வெப்பம் உண்டு. அதற்கேற்ப அங்கெல்லாம் அரசியல் நடத்த வேண்டும்; நடத்தத் தெரிய வேண்டும். அப்படிப்பட்ட அரசியல் தட்ப வெப்பம் தெரிந்துதான், டில்லியில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. அனைத்து ஊர்களிலும் தாமரை மலரலாம்; ஆனால், அப்படியெல்லாம் செய்வரா எனத் தெரியாது. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க பிரதமர் மோடியாலும் முடியாது; அவர் சார்ந்திருக்கும் கட்சியினராலும் முடியாது. ஈரோடு கிழக்கு தொகுதியில் டிபாசிட்டும் போய், அதற்கான பணமும் பறிபோனதால், நாம் தமிழர் கட்சியினர் கவலைப்பட மாட்டார்கள். ஏனென்றால், அக்கட்சியே ஒரு பொழுதுபோக்கு மன்றம்.- துரைமுருகன், பொதுச்செயலர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N Sasikumar Yadhav
பிப் 10, 2025 18:46

திருட்டு திமுக கூட்டணி இல்லாமல் தேர்தலில் நிற்க முடியாத கட்சி அடுத்தவன் முதுகில் சவாரி செய்யும் ஓஷி ஜந்துக்கள்


அப்பாவி
பிப் 10, 2025 09:05

தத்திக் கட்சிகள் தானும் போட்டியிடாமல், போட்டியிடறவனையும் ஆதரிக்காமல் புண்ணாக்கு அரசியல் செஞ்சு பாழாக்கிவிட்டனர். பா.ஜ, அதிமுக ரெண்டும் சுயநலம் புடிச்டி எங்கே நாம் தமிழர் கட்சி அதிக வாக்கு வாங்கினா நமக்கு செல்வாக்கு போயிருமோங்கற பீதியில் இப்பிடி செஞ்சு திமுக வை ஜெயிக்க உட்டாங்க. ஆழம் பாக்குறாங்களாம். எல்லாம் போச்சா குமாரு?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை