வாசகர்கள் கருத்துகள் ( 15 )
திருச்செந்தூர் பகுதி மக்களுக்கு நேரடி ரயில் இல்லாத நிலையில் நூற்றுக்கணக்கான ஆம்னி பஸ் ஏங்கி வருகிறது இதில் முறைகேடு நடப்பதாக அறிகிறோம் எனவே நெல்லை வரை செல்லும் வந்தே பாரத்தை திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும்
சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி ரயில் விடாத நிலையில் திருநெல்வேலி வந்தே பாரத்தை திருச்செந்தூர் வரை நீடித்து அப்பகுதி மக்களுக்கு பயனடைய செய்ய வேண்டும்
திருச்செந்தூர் பகுதி மக்களும் சுப்பிரமணிய சுவாமி கோவில் பக்தர்களும் உள்ள சென்னையிலிருந்து 650 கிம் தொலைவில் தொலைவில் உன்ன திருச்செந்தூருக்கு சென்னையிலிருந்து செல்லும் பக்தர்களும் பயணிகளும் கடலூர் வழியாக 775 கிமி பயணித்து வருகிறார்கள் பல வருடங்களாக எனவே திருச்செந்தூருக்கு ரயில் விடாத அரசு அரசியல்வாதிகளையும் வன்மையாக கண்டிக்கிறோம் திருச்செந்தூர் ரயில் பயணிகள் சங்கம்
பொதுவாக, அதிலும் வெயில் காலங்களில் சாதாரண ரயில்களில் போகும் போது எதிராக வீசும் காற்றில் அனல் பறக்கும். இதனால் , முகம் கறுத்து போகும், தலை முடி காய்ந்து சிக்கு பிடிக்கும், உடம்பு சூடு பிடிக்கும். உடம்பு சூட்டின் விளைவாக கண்கள் எரிச்சலடையும். அதனால் மலச்சிக்கல் உண்டாகும். உடம்பு சோம்பலடையும். வந்தேபாரத் ரயில் என்பது ஒரு பகல்நேர ரயில். பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப வடிவமைப்பை நவீனமயமாக்கி விடப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு குளுகுளு வசதி, சற்று அகலமான இருக்கை வசதி மற்றும் சாயும் வசதி, நெரிசல் இல்லா பயணம், காலை உணவு, மதிய உணவு, செய்தித்தாள் வசதி கிடைக்கிறது. மேலும் நாம் செய்து கொள்ளும் மேக்கப் கலையாமல் போய் இறங்க முடியும். விரைவான பயணம், குறைந்த இடை நிறுத்தங்கள் போன்றவை சிறப்பம்சங்கள். அதனால் கட்டணம் அதிகரிக்கிறது. அதனால் வசதி படைத்தவர்கள் தான் பயணம் செய்ய வேண்டும் என்பதில்லை. ஒரு அவசர தேவைக்கும், அலுவல் ரீதியாகவும், வியாபார, தொழில் நிமித்தமாகவும், தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காகவும் சாதாரண மக்களும் பயணம் செய்யலாம். அதே நேரத்தில் ஒரு ஆயிரம் பேர் இந்த ரயிலில் பயணம் செய்து விடுவதால் , குறைந்த கட்டணம் உள்ள ரயில்களில் அந்த ஓராயிரம் இடங்கள் காலியாகி விடுகிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்வோருக்கு ரிசர்வேஷன் செய்வோருக்கு எளிதில் இடம் கிடைத்து விடுகிறது. இப்போது, தேஜஸ், மற்றும் இரண்டு வந்தேபாரத் ரயில்களால் மற்ற ரயில்களில் கிட்டத்தட்ட 2500 இருக்கைகள் காலியாகி விடுகிறது. அது மாதிரி ரிட்டர்ன் வரும் போதும் 2500 இருக்கைகள் காலியாகி விடுகிறது. அதனால் , வேறு ஒரு ரயில் புதிதாக விட வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. மிக மிக நல்ல விஷயம் தானே !! ஆகவே, வந்தேபாரத்தை வரவேற்போம். இந்தியா நவீனமாவதை வரவேற்போம்.
திராவிடர்களுக்கு மகிழ்ச்சியான தருனம் .
முதல்லளிகள் அதிகாரிகள் பயணம் செய்வார்கள். சாமானிய, ஜவுளி காடை, பலசரக்கு கடை, கட்டிட பணி செய்வோர், சிறு தொழில் செய்வோர், தாம்பரம் சுற்று பகுதில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர் இந்தோர் பயணிக்க முன்பதிவில்லா வண்டிகள் இயக்க வேண்டும். செய்வார்களா அதிகாரிகளும் அரசியல் சுக வாடிகளும்?
எப்படியோ சாதாரண ரயில்களை கேட்டால் மக்களை கொள்ளை அடிப்பதற்கு வந்தே பாரத் என்று ரயில்களை இயக்குகிறார்கள். தமிழகத்தின் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏழைகளின் பாடு இன்றைக்கும் திண்டாட்டம்தான். எல்லாமே சும்மா பேருக்கு செய்கிறார்கள்.
10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் என் சாதாரண ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமோ நிதியோ ஒதுக்க வில்லை? நடுத்தரவர்க்கம் இதை வரவேற்கும். நீங்கள் வேண்டுமானால் நடந்தோ அல்லது திராவிட ஆம்னி பஸ்சில் வந்தே பாரத் ரயிலை விட அதிக காசு கொடுத்து பயணம் செய்யலாம் சும்மா புலம்ப வேண்டாம்?
ஆம்னி பஸ்ஸில் இருந்து கீழே இறங்கி எத்தனை சதவீதம் ரயில் நேரத்திற்கு வருகிறது என்று பாருங்க. பிறகு ரயில் நிலைய சுத்தம், பெட்டிகளின் பராமரிப்பு சுத்தம் பாருங்க. அப்படியே வந்தே பாரத் ரயிலின் காலி இட சதவீதம் பாருங்க. முக்கியமாக வந்தே பாரத் ரயிலுக்காக பிற ரயில் நிறுத்தப்பட்டதா அல்லது பெட்டிகள் குறைக்கப்பட்டதா என்பதையும் பாருங்க. பிறகு 2014 க்கு முன் இதெல்லாம் எந்த நிலையில் இருந்தது என்று உங்கள் குருட்டு கண்ணை கேளுங்க. அப்போது தான் உண்மையும் குற்றமும் தெரியும்.
If you are poor , you can choose other trains, more over , you can go without ticket also.
இந்த ரயில் மட்டுமில்ல பச்ச கொடி காட்டுற ஸ்டேசன் மாஸ்டரும் காஸ்ட்லி. சாமானியன் பக்கத்துலயே வரமுடியாது
You can go by share auto.....
Why common man has to travel to Bangalore that too only in Vande Bharat train , just to have masal dosa in Maveli Tiffin Room .
Jai shree ram.
திருநெல்வேலிக்கு 7 மணி நேரத்தில் செல்லக்கூடிய மக்கள் இந்தியனாகவும் திருச்செந்தூருக்கு 14 இந்தியாவில் ஆதிகாலத்தில் இருப்பவர்கள் ஆகவும் கருதலாமா நேரத்தில் செல்லக்கூடிய மக்கள்