உள்ளூர் செய்திகள்

அரசாணை

சனிக்கிழமை விடுமுறை தமிழகத்தில், பதிவுத் துறையில் அமல்படுத்தப்பட்டு வரும் புதிய மாற்றங்களால், சார் – பதிவாளர் அலுவலகத்துக்கு, பொதுமக்கள் நேரில் வர வேண்டிய தேவை குறைந்துள்ளது. இதனால், சார் – பதிவாளர் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையை, பதிவுத்துறை செயலர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு, நவ., 1 முதல் அமலுக்கு வருவதாக, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை