உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடு கட்டியவர்கள் ஏழைகள்

வீடு கட்டியவர்கள் ஏழைகள்

மழை வெள்ள பாதிப்பிற்கு முதற்கட்ட நிவாரணமாக, 2,008 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. பெரும் இடர்பாடு ஏற்பட்டுள்ளதால், இதைப்பார்த்து, மத்திய அரசு செவிசாய்க்கும் என, எதிர்பார்க்கிறேன். திருவண்ணாமலையில், மலையடிவாரம் வீடு கட்டியவர்கள் நீண்ட நாட்களாக உள்ளனர். பாவம் அவர்கள் ஏழைகள். திருவண்ணாமலையில், பெரும்பாலும் இந்த மாதிரி பாதிப்பு ஏற்படுவது கிடையாது. பொதுவாக இங்கு அதிக மழை பெய்யாது. இம்முறை இவ்வளவு மழை பெய்து, பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.-- துரைமுருகன், நீர்வளத்துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ