உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சினிமா செய்திகள் நான் பார்ப்பதில்லை: விஜய் பற்றிய கேள்விக்கு உதயநிதி பதில்

சினிமா செய்திகள் நான் பார்ப்பதில்லை: விஜய் பற்றிய கேள்விக்கு உதயநிதி பதில்

வேலுார்: 'சினிமா செய்திகள் நான் பார்க்கிறது இல்லை. சினிமா செய்திகள் நான் பார்ப்பதில்லை' என்று நடிகர் விஜய் பற்றிய கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி பதில் அளித்தார்.வேலுார் மாவட்டம், காட்பாடியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி, நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:நிருபர்கள்: நடிகர் விஜய், தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. அதை, 2026ல் அகற்றுவோம் என கூறியுள்ளாரே?உதயநிதி: 'இல்லை. சினிமா செய்திகள் நான் பார்க்கிறது இல்லை. சினிமா செய்திகள் நான் பார்ப்பதில்லை.கேள்வி: பிறப்பால் முதல்வராக முடியாது என, ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளாரே?அதற்கு ஆவேசமடைந்த உதயநிதி, ''யாருங்க பிறப்பால் முதல்வராக இருக்கிறார்கள்? மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக ஆகிறார். அந்த அறிவுகூட இல்லை; நீங்க சொல்ற அந்த ஆளுக்கு,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

Tirunelveliகாரன்
டிச 15, 2024 12:26

உண்மைதான் துணை முதல்வர் ஆனவுடன் அவர் பழைய தொழிலை விட்டுவிட்டு வருவதுதான் நியாயமானது. அதைத்தான் அவர் கூறியிருக்கிறார் சேவை செய்ய வந்திருக்கிறார். பழைய தொழிலை விட்டு தூர விலகித்தான் ஆக வேண்டும். கதறுபவர்கள் கதறுங்கள்


Nanban
டிச 09, 2024 10:08

இவர் சினிமா நடிகைகளை மட்டுமே படிப்பார், சினிமா செய்திகளை படிக்க maattaar.


theruvasagan
டிச 08, 2024 22:15

சினிமா செய்திகளை நாங்க எதுக்கு படிக்கணும். நாங்களே பிலிம் காட்டுற பரம்பரை. நாங்க காட்டுவோம். மத்த எல்லாரும் பார்ப்பாங்க.


M Ramachandran
டிச 08, 2024 20:06

ஆஹா உத்தம புத்திரன் சொல்கிறார் கேளுங்கள். தட்டுஙகள் திறக்க படும் கேளுங்கிகள் கொடுக்க படும் இது திரு மாவுக்க


தேவதாஸ் புனே
டிச 08, 2024 17:53

உண்மை தான் அவர் சினிமா செய்திகளை படிப்பதில்லை....அதன் மூலம் வரும் பணத்தை மட்டுமே எண்ணுவார்......


ghee
டிச 08, 2024 16:12

what a funny person vaigundam...he is our chief for us.....


Sridhar
டிச 08, 2024 15:10

சினிமா பாப்பாரு, ஆனா சினிமா நியூஸ் பாக்கவே மாட்டாரு. மேட்டரே கைல இருக்கும்போது சும்மா நியூஸ்லாம் எதுக்கு?


Gopi
டிச 08, 2024 15:09

சினிமா கம்பெனி நடத்துற முதலாளி இப்படி பேசுனா எப்படி வரும்பிடி ?


Boopathiraja
டிச 08, 2024 15:03

உனக்கு தான் செய்தித்தாள் படிக்கிற பழக்கமே இல்லையே.. உனக்கு...வேறு என்ன தெரியும்... பேசுறதுலயே.. ஒரு நாகரிகம்.. இல்ல... உண்மையில்... நீ எல்லாம் ஒரு ஆபீஸ் பாய் வேலைக்கு கூட லாயக்கு இல்ல... படிப்பும் உன்னை பொறுத்தவரை... காசு கொடுத்து வாங்கும் விஷயம்... குரூப் 4 எக்ஸாமில் பாஸ் பண்ணுவியா..


Boopathiraja
டிச 08, 2024 14:24

எந்த நியூஸ் பார்க்கறது இல்ல... பொது அறிவு இல்லை.. உலக நியூஸ் எல்லாம் தெரியுமா... உங்க கட்சி விழாவுக்கு... போயிட்டு.. வந்து ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை