உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வியாபாரியை மிரட்டிய ரவுடி

வியாபாரியை மிரட்டிய ரவுடி

சென்னை சூப்பர் மார்க்கெட்டில் கையில் சிகரெட், உருட்டுக்கட்டையுடன் புகுந்த ரவுடி, மாமூல் கேட்டு உரிமையாளரை மிரட்டும் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.கஞ்சா போதையில் கடைக்குள் புகுந்து மிரட்டியது பிரபல ரவுடி விக்கி என தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஆக 23, 2024 23:42

அப்போ போலீஸ் கமிஷனரை மாற்றியும் no use. ரௌடி ராஜ்யம் தான்.


Ramesh Sargam
ஆக 23, 2024 21:03

பொதுமக்கள் அவனை பிடித்து நன்றாக உதைத்து போலீசிடம் ஒப்படைத்திருக்கவேண்டும். போலீஸ் அவனை ஓடவிட்டு என்கவுண்டர் செய்திருக்கவேண்டும். ஓரிரண்டு ரவுடிகளை அப்படி செய்யுங்க. பிறகு ரவுடிகளின் அட்டகாசம் ஓரளவுக்கு முடிவுக்கு வரும்.


முக்கிய வீடியோ