வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அதிகாரிகளுக்கு கை கால் இருக்கா இல்லையா ?? என்னத்துக்கு வீட்டில் வேலைசெய்ய இன்னொரு அரசு ஊழியர் தேவை ??
ஏணுங்க நம்ம தனபாலுக்கு டவூட்டு வந்திடுச்சாம், ஆண் அதிகாரிங்களா இருந்தா வீட்டுக்கு பெண் போலீஸ்காரிங்களை அனுப்பக்கூடாதுங்கறது சரி. அதுவே பெண் அதிகாரிங்களா இருந்தா? ஆண் போலீஸ்காரர்களை அனுப்பக்கூடாதுன்னு உத்தரவு போடலியே ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்ற சமூக நீதிப்படி எங்கியோ இடிக்குது போல இருக்கேன்னு தனபாலு அண்ணாச்சி டவுட்டை கெளப்புதாக
ஒருவர் பாலியியல் துன்புறுத்தப்பட்டார் என்பதற்காக ஒட்டுமொத்த போலீஸ் அதிகாரிகளை சந்தேகப்படக்கூடாது.
ஆண்டாண்டு காலமாக போலீஸ் மேலதிகாரிகளின் பாலியல் உணர்வுகளுக்கு பெண் போலீசார் வடிகாலாக அமைந்துவிடுவதை சிறுவயதில் இருந்தே பத்திரிகைகளில் படித்து வருகிறோம் .... திடீரென்று சட்டம் ஒழுங்கு ஏ டி ஜி பி பூச்சாண்டி காட்டுகிறார் ....
சமூக நீதி ஆட்சியே பெண்களை குழந்தைகளை சீரழித்து போதைபொருள்களை உண்ணவைக்கதான்..... அந்த ஆட்சியின் கீழ் இயங்கும் போலீஸ் எப்படி இருக்கும்
ஆண் போலீசோ பெண் போலீஸோ யாராக இருந்தாலும் அவர்களும் அரசு ஊழியர்கள் தானே . ஒரு அரசு ஊழியர் இன்னொரு அதிகாரி வீட்டில் வேலைக்காரராக இருப்பது என்ன ஒரு கேவலம் அவர்கள் மனம் என்ன பாடு பட்டு அந்த வேலையை செய்யும் போது.
கடந்த நான்கு ஆண்களாக பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழலில், பெண் போலீசார், ஸ்டேஷனில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. சபாஷ் இதைத்தான் அண்ணாமலை தினமும் சொல்லி வருகிறார். தமிழக மக்கள் புரிந்துகொண்டால் சரி.
இவர்கள் மீது சட்டப்படி மற்றும் துறை ரீதியான என்ன நடவடிக்கை?
அட பாவிகளா வீட்டு வேலைக்கு பெண் போலீஸ்...பெயருக்கு டெலிபோன் ஒப்பரேட்டர் , கம்ப்யூட்டர் ஒப்பரேட்டர் ...இப்படி பாலியல் தொந்தரவு...விளங்கிடும் தமிழ்நாடு போலீஸ்!!!...
மிக மிக தாமதமான முடிவு. இப்பவாச்சும் புத்தி வந்ததே என்று சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.