வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஒரு தொகுதியிலாவது தனித்து நின்று ஜெயிக்க முடியாத ஆளெல்லாம் எடப்பாடிய பார்த்து சவால் விடுதுங்க...
இவரெல்லாம் ஒரு ஆளு
அண்ணன் திரு திரு மா, நீங்கள் ம ந கூ அமைத்ததை நாங்கள் யாரும் மறக்கவில்லை. மு க அவர்கள் பழம் நழுவி பாலில் விழுந்தது என்று கூறினார்...எங்கே பெட்டிகள் கிடைக்குமோ அங்கேதான் நீர் போவீர்கள். கொள்கையாவது மண்ணாவது ...
எப்படியோ பிளாஸ்டிக் சேர் கெட்டியா புடிச்சீங்கனாரு
இப்போதெல்லாம் (பிளாஸ்டிக்)சேரு க்கு ஆசைப்படறதில்லை. சார் க்கு தான் பயம். சரக்கு மிடுக்கெல்லாம் ஒடுங்கிப் போச்சு. கஷ்டமான காலம்.
எங்களுக்கு தேவை நாலு சீட் இது போதும்
லாபம் எங்கே அதிகமோ அங்கேதான் இருப்பார்கள். இது இயற்கை தானே!
எங்கள் வளர்ச்சியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னால் பரவாயில்லை. இவர் சொல்வது ஒன்றும் புரியவில்லையே?
தேர்தல் தேதி அறிவித்த பின்பு இவர் அதிக தொகுதிகள் கேட்டு திக்குமுக்காட வைப்பது உறுதி அப்போதுதான் இவரின் சுயரூபம் தெரிய வரும்.
இதற்கு பொருள்.....எங்களுக்கு சூடு சுரணை இருந்தால் தானே வெளியே வருவோம்.... அப்படி இருக்கும் என்று எதிர்கட்சிகள் நினைத்தால் அது அவர்களின் அறியாமை....!!!