உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரட்டை நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை; சமாளிக்கிறார் திருமா!

இரட்டை நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை; சமாளிக்கிறார் திருமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: ''தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் விசிக இரட்டை நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை.ஒரே நிலைப்பாடு தான்'' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.தூத்துக்குடியில் திருமாவளவன் கூறியதாவது: தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் விசிக இரட்டை நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை. ஒரே நிலைப்பாடுதான். அரசாணை 152 பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதனை புதுப்பிக்க வேண்டும் என்று போராடிவரும் ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. தனியார் மயத்தை எதிர்த்து மக்களோடு போராடிக் கொண்டிருக்கிற இயக்கம் விசிக. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xxfg027z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் தொடக்கத்தில் இருந்து ஆதரவாக இருக்கிறோம். முதல்வரை சந்தித்து தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளோம். அந்த தொழிலையே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக நிரந்தரப்படுத்தி விடக் கூடாது என்பதற்காகத்தான் மாற்றுக் கருத்தை முன்வைத்தோம். கண்ணகி நகரில் உயிரிழந்த தூய்மை பணியாளரின் குழந்தைகளின் உயர்கல்வி வரை செலவிற்க்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். வரலட்சுமி குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குடும்பத்திற்க்கு கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும். அரசு சார்பிலும் கூடுதல் உதவி வழங்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

கொடிய சட்டம்

நிருபர்: 30 நாட்கள் சிறையில் இருந்தால் அமைச்சர்கள் பதவி பறிக்கும் புதிய சட்டம் குறித்து உங்களது கருத்து?திருமா பதில்: இந்த சட்டம் மிகவும் கொடிய சட்டம். இதனை மிக வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தியதே தவறு. பாஜ அரசு பாசிச அரசு என்பதற்கு இந்த சட்டமே ஒரு சாட்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

பேசும் தமிழன்
ஆக 25, 2025 09:30

குற்றம் செய்தவனுக்கு தானே தண்டனை கிடைக்கும்...நீ ஏம்பா பதறுகிறாய் ?? உங்கள் இண்டி கூட்டணி ஆட்கள் எல்லாம் ஊழல் பேர்வழிகள்.. அவர்களை காப்பாற்ற தான் நீங்கள் இப்படி பேசி கொண்டு இருக்கிறீர்களா ???


ராமகிருஷ்ணன்
ஆக 25, 2025 05:12

குற்றங்கள், போலீஸ் கேஸ்கள், தண்டனைகளை கட்சி தகுதியா இருக்க வேண்டும் என்று சொல்லும் உன்னை மாதிரி ரவுடியிச கட்சியினருக்காக கொண்டு வரப்பட்டது இந்த சட்டம்


K V Ramadoss
ஆக 24, 2025 19:27

பா..ச அரசு என்றால் என்ன என்று வளவன் விளக்கம் தர முடியுமா ?


Natarajan Ramanathan
ஆக 24, 2025 19:24

இதைவிட கொடுமையான PCR சட்டத்தைத்தான் முதலில் ஒழிக்கவேண்டும். அது உமது ஜாதியினரின் அராஜக செயலுக்கு ஆதரவாக இருப்பதால் அதைப்பற்றி பேசாமல் இருக்கிறீர்.


SAKTHIVEL BALAKRISHNAN
ஆக 24, 2025 18:47

இச்சட்டம் கொடிய சட்டம் , அரசியல் பழிவாங்க பயன்படுத்தப்படும், ஒரு சார்பாக அமையும் என்று கருதினால், முதலில் தூக்க வேண்டிய சட்டம் பிசிஆர் - தான் அரசியலமைப்புச் சட்டத்தின் படி, எதிர் தரப்பினரை பழிவாங்கத்தான் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்ற கருத்து இருந்திருந்தால் எந்தச் சட்டமும் உருவாகியிருக்க முடியாது. இன்றைய எதிர்க்கட்சி, நாளை ஆளுங்கட்சியாக மாறும், அப்பொழுதும் இந்த சட்டம் வேலை செய்யும். அவ்வாறு பழிவாங்குவதற்காக இச்சட்டம் உருவாக்கப்பட்டது என்ற ஐயமிருந்தால், அவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும், சற்று தாமதமாக வேலை செய்யும். அவ்வளவுதான்..


Venkatesan Ramasamay
ஆக 24, 2025 19:31

நெத்தியடி ....


joe
ஆக 24, 2025 18:41

உம்முடைய டுபாக்கூர் அரசியல் வேலையெல்லாம் இங்கே வேண்டாம் .


joe
ஆக 24, 2025 18:38

ஊழலுக்கு அடித்தளமே போடுறே .உனக்கு ஆப்பு நிச்சயம் உண்டு .ஊழல் செய்பவனை விட ஊழலை தூண்டிவிடும் உன்னை சும்மா விடமாட்டோம் .இதோ வருது ஆப்பு .தயாரா இரு .ஆப்பு ஆப்பு .


Mani . V
ஆக 24, 2025 18:36

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி உளறும் இந்தப் பைத்தியத்தை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்?


joe
ஆக 24, 2025 18:32

எங்கிருந்தாலும் ஆப்பு தயார் .


joe
ஆக 24, 2025 18:31

உழைத்து சாப்பிடு. மக்களை திசை திருப்பி ஊழலை உண்டுபண்ணி அதன் மூலம் வரும் ஊழல் பணத்தில் திளைக்கலாம் என்று நினைக்காதீர்


சமீபத்திய செய்தி