உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமங்கலம்

திருமங்கலம்

நான்கு வேதங்கள் தெரிந்த பிராமணர்கள் குடியிருக்கும் பகுதி, அக்காலத்தில் சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது. சதுர்வேதி மங்கலத்தின் சுருக்கம் மங்கலம். பக்தி இலக்கிய காலகட்டத்தில் 'திரு' எனும் அடைமொழி பரவலாக வழங்கப்பட்டது. எனவே, இடைக்காலத்தில் திருமங்கலம் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை