உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலித் மக்களுக்கு திருமா துரோகம்

தலித் மக்களுக்கு திருமா துரோகம்

வரும், 2026 சட்டசபை தேர்தலில், திருமாவளவன் தி.மு.க., உடன் இருந்தால், தலித் சமுதாயத்திற்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என அவருக்கு தெரிந்தும், வேறு வழியில்லாமல் தான் அந்த கூட்டணியில் உள்ளார். பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்காக உழைக்கும் இயக்கங்களாக, அ.தி.மு.க., - பா.ம.க., இரட்டை குழல் துப்பாக்கிகளாக திகழ்கின்றன. வன்னிய சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கியது, அ.தி.மு.க., அரசு தான். அதனால், வன்னியர் சமுதாயத்திற்கு தலைவரும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தான். -ராமலிங்கம் துணைத் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ