உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலை, கோவிலுக்கு சொந்தம்; அண்ணாமலை திட்டவட்டம்

திருப்பரங்குன்றம் மலை, கோவிலுக்கு சொந்தம்; அண்ணாமலை திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: திருப்பரங்குன்றம் சரித்திரம் அமைச்சர் சேகர்பாவுக்கு தெரியுமா? 1926ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மலை முழுவதும் கோவிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பு அளித்துள்ளது. பிரிவி கவுன்சில் 1931ல், மலை கோவிலுக்கு சொந்தம் என்று தெளிவாக தீர்ப்பு கொடுத்துள்ளது. இதன் பிறகு பிரச்னை முடிந்தது. மலை கோவிலுக்கு தான் சொந்தம்.ஆங்கிலேயர்கள் ஹிந்து மக்களுக்காக தற்காத்த கோவிலை, இப்பொழுது ஆட்சியில் இருக்கும் தி.மு.க.,வினர் கொடுப்பதற்கு தயாராக இருப்பது தான் வேடிக்கை. திருப்பரங்குன்றம் குறித்து பேசும் முன் அமைச்சர் சேகர்பாபு பிரிவி கவுன்சில் தீர்ப்பு விவரங்களை படிக்க வேண்டும். மலை முழுமையாக கோவிலுக்கு சொந்தம் என தீர்ப்பில் உள்ளது. அமைச்சர் சேகர்பாபு காவி உடை அணிந்து முருக பக்தர் என்று கூறினால் போதாது. போலீசார் 300க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினரை வீட்டுக்காவலில் அடைத்து வைத்துள்ளனர். போலீசாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அந்தந்த ஊரில் பா.ஜ.,வினரை நீங்கள் வளர்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். தெருவில் எங்கள் கட்சியினர் பெரியாளாகி கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.,வினரை மக்கள் நாயகர்களாக கொண்டு வருவதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கும், போலீசாருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

dhiravidan
பிப் 06, 2025 00:43

பிரிட்டிஸ்காரன் வேண்டாம் என்றுதானே நாம் விடுதலை பெற்றோம்? இப்போது இங்கிலாந்தில் போய் நாம் வாழ்வது சரியா ?


வாய்மையே வெல்லும்
பிப் 05, 2025 21:49

செய்திகளை படிக்கும் முன்பே கணிக்கிறேன் மூர்க்கன்ஸ் ஜால்ரா சத்தம் அதைவிட சங்கி என்கிற பட்டப்பெயர் மூர்க்கன்ஸ் எழுத்துகளில் அப்பட்டமாக எதிரொலிக்கும். சும்மானாச்சும் இருவது ரூபாய் பச்சை சாயம் வாங்கிட்டு மலையில் அதை சிறு குறு கற்களில் பச்சை சாயமிட்டால்/அதை வைத்துக்கொண்டு முருகப் பெருமானின் இடத்தை கள்ளத்தனமாக உங்க இடம்என வாதாடுவது மூர்க்கத்தின் உச்சம் ..எவனாவது ஓசில குச்சிஐசு ருசிச்சுட்டு இருப்பான் உங்க கதையை அவனிடம் கூறி பாருங்கள் முடிந்தால் கேட்பான்.. எல்லாமே ஓஷி உங்க கதையும் அவனுக்கு ஓஷி


T.sthivinayagam
பிப் 05, 2025 20:14

ஹிந்துக்கள் அனைவரும் இறைவனுக்கு இறை சேவை செய்ய விடாமல் ஆன்மீக பாகுபாட்டை ஏற்படுத்தி ஹிந்துக்களை வேறுபடுத்த நினைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்து தலைவர்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 05, 2025 19:19

ஹிந்து பெயரில் போலிகள் அதிகரித்துவிட்டனர் ..... பழைய பெருச்சாளிகளுடன் புதிய கிருமிகளும் வந்துள்ளன ....


Thangaraj A
பிப் 06, 2025 01:26

100% True


Svs Yaadum oore
பிப் 05, 2025 17:53

மத ரீதியாக மக்களை பிரிக்க பாஜக முயற்சியாம் ..இதை சொல்வது சமூக நீதி மத சார்பின்மையாக மனிதநேய மக்கள் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று இவர்களுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ள விடியல் கட்சி ....


பேசும் தமிழன்
பிப் 05, 2025 19:19

விளங்கிடும்..... என்ன அத்தனையும் மத சார்பு பெயர்களாக இருக்கின்றன ???.... ஓஹோ..... இவர்கள் தான் மத சார்பற்ற இயக்கங்களா ???


sankaranarayanan
பிப் 05, 2025 17:47

1926ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மலை முழுவதும் கோவிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பு அளித்துள்ளது. பிரிவி கவுன்சில் 1931ல், மலை கோவிலுக்கு சொந்தம் என்று தெளிவாக தீர்ப்பு கொடுத்துள்ளது. இதன் பிறகு பிரச்னை முடிந்தது. மலை கோவிலுக்கு தான் சொந்தம். இந்த தீர்ப்பு வைகுண்டத்தில் இருப்பவர்களுக்கும் பூமிக்கும் இருப்பவர்களுக்கும் தெரியவில்லையா அதை மாற்ற ஆண்டவனாலேயே முடியாது ஆதலால் திரு = அழகிய, பரன் = பரமசிவனின், குன்றம் = மலை. இங்கே மலையின் உச்சியில் இருப்பவன் பரமசிவன் என்றே பொருள் முருகனின் ஆறு படைவீடுகளில் முதலாவது படை வீடு இதை மாற்ற யாரான முடியாது


V வைகுண்டேஸ்வரன்
பிப் 05, 2025 16:47

பாஜக விற்கு தெரிந்ததெல்லாம் மதம் மதவாதம், வெறுப்புஅரசியல் மட்டும் தான். திருப்பரங்குன்றத்தில் 200, 300 ஆண்டுகளாக கோவிலும் திருவிழாக்களும், தர்கா வும் பெருநாள் விழாக்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. பாசக்கார ஊர்க் காரர்கள், ஒண்ணுமண்ணா ஒற்றுமை யா வாழ்கின்ற ஊர். ஏதாவது மதக் கலவரம் உருவாக்க திட்டமிடும் பாஜக தோல்வி அடையும்.


ஆரூர் ரங்
பிப் 05, 2025 17:02

மதுரை கோரிப்பாளையத்தில் ஒரிஜினல் சிக்கந்தர் சமாதி உள்ளது. ஒரே நபருக்கு இரண்டு சமாதி என்பது கம்பிகட்டுற கதை. விட்டா முருகனே கற்பனை என்று முழு மலையையும் ஆட்டையப் போட்டுவிடுவர்.


guna
பிப் 05, 2025 17:02

நேத்து வந்த கூட்டத்தை பார்த்தும் உனக்கு அறிவு வளரவில்லை....வெறும் தண்டம்


vivek
பிப் 05, 2025 17:05

நேத்து பிரக்யரஜூகு போன வைகுண்டம் இன்னைக்கு கிருஷ்ணகிரி போவாரா


guna
பிப் 05, 2025 17:24

h ராஜா வந்தாரு....தமிழ் மக்கள் எல்லாம் வந்தாங்க....வாங்க வைகுண்டம் பெரியவரே மன்னிப்பு கேட்க...


முருகன்
பிப் 05, 2025 17:34

அருமையான பதிவு தமிழகம் என்றுமே அமைதியான மாநிலமாக இருக்க வேண்டும்


தீதும் நன்றும் பிறர் தர வாரா
பிப் 05, 2025 17:52

அங்கு அசைவம் சாப்பிட முயன்ற, சாப்பிட்ட MLA பண்ணும் போது மத கலவரம் பத்தி தெரிய வில்லை..


sridhar
பிப் 05, 2025 18:23

உங்கள் பரந்த மனதுக்கு நன்றி. உங்க வீட்டில் ஒரு ரூம் தர்காவுக்கு ஒதுக்கி உங்க பெருந்தன்மையை நிரூபியுங்க


பேசும் தமிழன்
பிப் 05, 2025 19:23

மலையில் போய் அமர்ந்து கொண்டு மாட்டு கறி சாப்பிடும் போது.... உங்கள் விடியல் போலீசார் ஏன் அவர்களை கைது செய்யவில்லை ???...... இந்துக்கள் அமைதியாக போராட்டம் நடத்தினால் கைது..... ஆடும் வரை ஆடுங்கள்.... உங்கள் ஆட்டம் முடிய போகிறது !!!


சிந்தனை
பிப் 05, 2025 16:41

"இந்துக்களுடன் சேர்ந்து வாழ முடியாது" - என்று சொல்லி தான் முஸ்லிம்களின் ஜனத்தொகை சதவிகிதத்தின் அடிப்படையில் நாட்டை பிரித்து வாங்கிக் கொண்டார்கள். அதற்குப் பிறகும் இங்கு என்ன வேலை? இதைக் கேட்க அறிவு யாருக்குமே இல்லை? இது என்னங்கடா குருட்டு நீதி?


பாமரன்
பிப் 05, 2025 15:52

அடேங்கப்பா... ஆடு ஸார் திட்டவட்டமாம்ல... இது ஓவரோ ஓவர் ஃபீலிங் நியூஸ் ரிப்போர்ட்டிங் டோய்... பெரிய ஜிக்கு கூட இப்படி ஒரு ஃபீலிங்கோட பீப்பி ஊதிங் செய்யலை,.. அது சரி நம்மாளு சாட்டை காமெடி பண்ணி நாற்பத்தெட்டு நாள் விரதம்... செப்பல் போட மாட்டேன் சொன்னதெல்லாம் என்னாச்சு...?? அதையும் கொஞ்சம் ஃபாலோ அப் நியூஸா போட்டால் தேவலை ஸார் வாள்...


mnc.krr
பிப் 05, 2025 16:23

அப்படியே அந்த உதவாநிதி சொன்ன நீட் ரத்து ரகசியத்தையும் ஃபாலோ up நியூஸ போட சொல்லு தத்தி பாமரன்


Anand
பிப் 05, 2025 16:31

என்ன செய்வது, மூர்க்கம் மற்றும் இவனுங்களுக்கு துணைபோற கேடுகெட்ட இழிபிறவிகளை அழித்தொழிக்க இவர் மாதிரி ஆட்கள் நிச்சயம் தேவை, உன்னை போன்ற கள்ளக்குடியேறிகள் எவ்வளவு தான் கேலி கிண்டல் செய்தாலும் அதற்கென்று ஒரு காலம் வரும், நிச்சயம் அழித்தொழிக்கப்படுவர்.


Mettai* Tamil
பிப் 05, 2025 16:54

கொஞ்ச நாளைக்கு கிண்டல் பண்ணுவீங்க ...காலம் மாறும்


Madras Madra
பிப் 05, 2025 18:06

நிதி குடும்பத்துக்கு ஊழியம் செய்யும் அடிமைகளுக்கு சாட்டை மகிமை தெரியாது அண்ணாமலையின் ஆளுமையும் புரியாது


saiprakash
பிப் 05, 2025 15:44

அது எல்லாம் தெரியும்,நீங்க அமைதியா இருந்தாலே போதும் கலவரம் பண்ணாமல் ,அமைதியா இருக்கிற தமிழ்நாட்டை கெடுக்காதீர்கள்


Madras Madra
பிப் 05, 2025 16:09

அமைதியாக ஆப்பு சொருகி கொண்டிருக்கிறாரகள் அது தெரிந்தும் தெரியாத மாதிரி பிழைப்பு நடத்தும் கட்சிகள் அப்பாவி முருக பக்தர்களை பொது மக்களை பாஜக மட்டுமே காப்பாற்றும்


BHARATH
பிப் 05, 2025 16:17

உன் வீட்டை நாளைக்கு எவனாவது ஆக்ரமிப்பு பண்ணினாள் நீ அமைதியா இருப்பியா???


Anand
பிப் 05, 2025 16:54

இத பார்ரா, மூர்க்கனுக்கு எல்லாம் தெரியுமாம், உங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான், உண்ட வீட்டிற்கு துரோகம் செய்வது...


sridhar
பிப் 05, 2025 18:26

இஸ்லாமியர்களுக்கு எல்லாத்தையும் விட்டுக்கொடுத்துட்டா தான் தமிழ்நாடு அமைதியா இருக்கும் என்றால் அந்த கேடுகெட்ட மயான அமைதி எங்களுக்கு வேண்டாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை