உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதுதான் சர்வாதிகாரம்...! இதுதான் அவசரநிலை...!: கெஜ்ரி., மனைவி காட்டம்

இதுதான் சர்வாதிகாரம்...! இதுதான் அவசரநிலை...!: கெஜ்ரி., மனைவி காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையை அடுத்து, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து கெஜ்ரிவாலை கைது செய்தது. இதுதான் சர்வாதிகாரம். இதுதான் அவசர நிலை என கெஜ்ரிவால் மனைவி சுனிதா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூன் 20ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்தது. அமலாக்கத்துறை உடனடியாக ஒரு தடையைப் பெற்றது. சி.பி.ஐ., அவரை குற்றவாளியாக்கி கைது செய்துள்ளது. அந்த நபர் சிறையிலிருந்து வெளியே வராமல் இருக்க முழு விசாரணை அமைப்பும் முயற்சிக்கிறது. இதுதான் சர்வாதிகாரம். இதுதான் அவசர நிலை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

பேசும் தமிழன்
ஜூன் 27, 2024 13:15

அவசர நிலை சமயத்தில்... நீங்கள் உள்ளே போய் இருக்க வாய்பில்லை.. அதனால் தான் இப்படி பேசி கொண்டு இருக்கிறீர்கள்.. அப்போதெல்லாம் வாயே திறக்க முடியாதாம்.. உங்கள் கணவர் 7 முறை சம்மன், அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தது போல் இருக்க முடியாது.. சம்மன் இல்லாமே தூக்கி உள்ளே போட்டு.. கை காலை உடைத்து விடுவார்கள்.. ஆனால் இப்போ அப்படியா நடக்குது??


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 26, 2024 23:11

உன் ஊட்டுக்காரரை ஜெயில்ல போட்டது பாஜக இல்ல .... கோர்ட்டு உத்தரவு ....


Ramesh Sargam
ஜூன் 26, 2024 21:31

குடும்பமே ஒரு கூட்டுக்களவாளி குடும்பம்தான் போல இருக்கு. என்னா சவுண்டு விடரா பாரு.


Rajasekar Jayaraman
ஜூன் 26, 2024 20:46

அடுத்து அம்மா தான்.


M Ramachandran
ஜூன் 26, 2024 20:29

சும்மா கூவாதே.நாட்டின் விரோதிகளிடம் பெரும் தொகையை வாங்கியிருக்கான் உன்னுடைய புருஷன்


S. Narayanan
ஜூன் 26, 2024 19:57

தீவிர வாதத்தை ஊக்குவித்தல் அரசு மற்றும் மக்கள் வரி பணத்தை கொள்ளை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது என்பதெல்லாம் என்னவென்று சொல்வது. செய்வதை எல்லாம் செய்து விட்டு தண்டனை வரும் என்று தெரிந்தால் புலம்புவது என்.


பச்சையப்பன் கோபால்புரம்
ஜூன் 26, 2024 19:43

உ.பி.யில் ஓட ஓட விரட்டி அடித்த பின்னும் கொட்டம் அடங்கவில்லை. இதோ இப்பதானே எங்கள் இளவரசர் எதிர்க்கட்சி தலைவராகியிருக்கார். போகப் போக பாரும். இனனும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம். எல்லாம் நெல்லிக்காய் மூட்டை போல சிதறிவிடும்.


hari
ஜூன் 26, 2024 20:03

ஒரு மக்கு இளவரசர் கோபாலபுரம்


இளவரசர்
ஜூன் 26, 2024 20:24

ஹ்ம்ம்ம் காலம் பூராவும் மேஜையை தட்ட வேண்டும்


Rajasekar Jayaraman
ஜூன் 26, 2024 20:49

ஆந்திரா கர்நாடகாவில் மத்திய பிரதேசம் பீகாரில் எல்லாம் செருப்பால் அடித்து விரட்டினார்களே அது.


V Venkatachalam, Chennai- 87
ஜூன் 26, 2024 21:55

பச்சையப்பன்... தண்ணிய குடி... தண்ணிய குடி...


Tetra
ஜூன் 26, 2024 19:42

இந்த பேச்சுதான் பித்தலாட்டம். ஊழலை ஊதும் குரல்


Svs Yaadum oore
ஜூன் 26, 2024 19:41

இந்த கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலம் முழுக்க போதை அரக்கன் பிடியில் .... பஞ்சாப் மாநிலத்தில் தீவிர மதம் மாற்றம் .... 1984இல் இந்திரா அம்மையார் டெல்லியில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் மகன் இப்போது பஞ்சாபில் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று பதவியேற்பு .... .இங்கு ராஜிவ் வழக்கில் சிறை சென்றவர்களுக்கு விடியல் திராவிடனுங்க மாலை போட்டு விடுதலை மற்றும் வரவேற்பு ....இவர்களுடன்தான் காங்கிரஸ் கட்சி கூட்டணி ....மகா கேவலம் ...


bal
ஜூன் 26, 2024 19:38

இவங்களுக்கு புருஷன் கட்டிய கண்ணாடி மாளிகையை பிடுங்கிவிடுவார்கள் என்று பயம். நம்ம சொடலைகிட்ட ஐடியா கேளுங்க எப்படி ஊழல் செய்து மாட்டாமல் இருப்பதென்று.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ