வாசகர்கள் கருத்துகள் ( 34 )
ஹா ஹா பாஜக போலி நாடகம் பாக்குற கூட்டமா
MISSED கால் கொடுத்து ஒரு கேடி பேர் மெம்பெர் சேர்ப்பு, பிஸ்கட் பாக்கெட் கொடுத்து கையெழுத்து வெட்கமா இல்லை நீ எல்லாம் பேசலாமா
அடிமையின் அடிமை அவர்களே
When will this loser stop talking
ES you need diagnose to check if you have brain...useless ES..
மோடியின் 2020 நாடகங்களை உலகத்தடம் வாய்ந்த நாடகங்களை அனைவரும் நம்பி விட்டார்களா ?
அடிமையே முதலில் தமிழை ஒழுங்காக கற்றுக் கொண்டு பிற்கு கருத்தை போடு எங்கயிருந்து கெளம்பி வர்றீங்க
தி மு க என்ற ஒரு கட்சியின் சமுதாய புரட்சியில் விளைந்த பயிர் தான் நீங்கள். விளைந்த பயிர் யாருக்குவேண்டுமானாலும் பயன்படலாம் . அதை விளைவித்தவனுக்கு எதை பற்றியும் கவலையில்லை. எங்களுக்கு தோற்றுவித்து பாதுகாக்க தெரியும். இனி போலி நாடகம் செய்து தி மு க வின் சாதனைகளை மழுங்கடிக்க முடியாது. மக்களை படிப்பறிவு பெறசெய்திருக்கிறோம். தமிழ்மொழியை செம்மொழியாக்கி உலகில் உலாவ செய்திருக்கிறோம். உலகத்தில் தமிழ் மணம் வீசுகிறது. தமிழர்களுக்கென்று தனி மரியாதை இருக்கிறது. உங்கள் சீர்கெட்ட அரசியல் சிந்தனையால் தமிழர்களின் மானம் போகிறது. உங்களை மக்கள் கேலியாகத்தான் பார்க்கிறார்கள் . உங்களை நீங்களே தம்பட்டம் அடித்துக்கொள்ளாதீர்கள் . உங்களுக்கு திராணி இருந்தால் வரும் சட்ட மன்ற தேர்தலில் தி மு க பெயரை உச்சரிக்காமல் தேர்தல் களத்தை சந்திக்க முடியுமா ? தி மு க வின் நிழலில் பயணிப்பதை எப்போது நிறுத்த போகிறீர்கள்.
டெக்சாஸ் டல்லாஸ் ஹூஸ்டன் பகுதிகளில் தெலுங்கு தெரிந்தாலே போதும்... தமிழ் முதல் அரபி வரை ஆங்கிலத்தில் டைப் செய்தாலே போதும் அந்தந்த பாஷயில் படிக்கலாம்...எந்த பாஷை வாசகங்களையும் ஸ்கேன் செய்து அவரவர்கள் பாஷயில் படிக்கலாம் ..கூகிள் ஆற்றிய தமிழ் சேவையை விட திமுக ஒன்றும் பெருசா சாதிக்கவில்லை ..அன்றாடம் மது வகையறாக்களை மதுக்கடைகளுக்கு கொண்டு சேர்ப்பது தான் அரசின் பிரதான காரியம்
ஏன் உங்க தி மு க லஞ்சம் / இலவசம் / போலி வாக்குறுதிகள் கொடுக்காமல் தனியாக நின்று வெற்றி பெற திராணி உண்டா ?. திராவிடரில்லாத உண்மை தமிழர்கள் தான் உலகெங்கும் . திராவிடர் என்கிற பெயரில் தெலுங்கை தாய் மொழியாக கொண்டு தமிழ் தமிழ் என்று போலியாக ஊரை ஏமாற்றுபவர்கள் அல்ல . தி மு க வால் வேதனைகள் தான் .
திமுக ஒரு விஷ செடி எனவும் தீய சக்தி எனவும் பக்தவத்சலம், எம்ஜியார் போன்ற தலைவர்கள் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளனர். ஏன் பெரியாரே திமுகவை ஒரு பத்தாண்டுகள் மிகக்கேவலமாக விமர்சித்துள்ளார். ஊழலுக்காக இந்தியாவில் ஒரு ஆட்சி கலைக்கப்பட்டதென்றால் அது திமுகதான். ஊழல் செய்ததை தட்டிக்கேட்டதாலேயே எம்ஜியார் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். குடி, கஞ்சா, ஊழல், திருமணம் கடந்த உறவு, கல்வியை மிகப்பெரிய வியாபாரம் ஆக்கியது இதுதான் இவர்கள் செய்த சமுதாய புரட்சி
ஊருக்கு ஒரு பிள்ளை மகன் இருந்தா போதும் அந்த ஊர் வெளங்கிரும் ஏலே போய் புள்ள குட்டிகளை படிக்க வை
அதே கேள்வி மத்திய அரசு பாஜக பெயரை உச்சரிக்க ஆனால் தேர்தல் களத்தை திமுக சந்திக்க முடியுமா. பாஜக ஹிந்தி திணிப்பு இந்து எதிர்ப்பு நிழலில் பயணிப்பதை எப்போது நிறுத்த போகிறீர்கள்.
Sabash. Makkal Sakthi is with you now. Go ahead and play an aggressive game. Keep exposing the drama company every day. People of Delhi taught AK47 a fitting lesson recently. Model government will also learn its lesson from TN people in 2026 elections
மும்மொழிக் கொள்கையையும் நவோதயா பள்ளிகளையும் வைத்தே பாஜக தேர்தலை சந்தித்து திராவிட கட்சிகளின் கபடவேடத்தை தோலுரிக்க வேண்டும்.
என்ன அண்ணாமலை மும்மொழி கொள்கை என்று தினமும் கதறும் உங்களுக்கு, தமிழகத்தில் எத்தனை மொழி பேசப்படுகிறது என்று தெரியுமா ? 18 மொழிகள் தமிழகத்தில் பேசப்படுகிறது, யாரும் எண்கள் மொழி என்று எந்த மொழியையும் திணிக்கவில்லை ஏன் தலை நகர் சென்னையில், தெலுன்க்கு 40 % பேசப்படுகிறது, தமிழ் 35% தான், ஆனாலும் இங்கு மக்கள் ஒன்றாக கலந்து வாழ்கிறார்கள், இங்கு இந்தியை யாரும் எதிர்க்கவில்லை, ஆனால் திணித்தாள் விரட்டி அடிக்கப்படும், நீங்கள் அடித்த லூட்டியில் கர்நாடகாவில் கன்னடம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது, ஆந்திர, மற்றும் தெலுங்கானாவில் தெலுங்கு மிகவும் குறைவாக பேச படுகிறது, இந்தி திணிப்பின் விபரீதம்தான் இது, பொய் ஜே பி யினர் தங்கள் மாற மண்டையில் ஏற்றி கொள்ளவேண்டும், அதனால் உங்கள் போலி நாடகம் என்றும் எங்கும் செல்லாது.
ஆக மொத்தம் நீ ஒரு கொல்ட்டி என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
35 சதவீதம் தமிழும் இண்ணும ஐந்து வருடங்கள் கடந்தால் 20 என்று ஆகி விடும். ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்திலேயே படிக்க ஊக்கப்படுத்தி கொண்டு இருந்தால் தமிழ் படு வேகமாக சுருங்கி போகும். மும்மொழி கொள்கை என்பது தேசிய கல்வி கொள்கையில் ஒரு பாகம் தான். மும்மொழி மட்டும் தேசிய கல்வி கொள்கை அல்ல. எட்டாம் வகுப்பு வரை தமிழ் மொழியில் தான் மொழி பாடங்கள் தவிர மற்ற அனைத்து பாடங்களும் தமிழில் படிக்க வேண்டும். அதாவது தாய்மொழி வழிக் கல்வியில் தான் பயில வேண்டும். மும்மொழியில் கட்டாயம் ஹிந்தி தான் படிக்க வேண்டும் என்பது இல்லை. தமிழக அரசு நினைத்தால் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஏன் உருது கூட படிக்க வைக்கலாம். ஹிந்தியை உள்ளே நுழைக்காமல். இது மாநில அரசு எடுக்கும் முடிவு தான். இது எதற்காக என்றால் நம் அண்டை மாநில மக்களுடன் கலந்து பழக சுலபமாக இருக்கும் நட்புறவு மேம்படும் என்பதற்காக.
ரூ200 ரொம்ப வேலை செய்யுது போல?!! ஸ்டாலின், உவாநிதி, கனி சொல்வதை எண்ணி மனதுக்குள் சிரித்தாலும் வெளியில் சொல்ல முடியாத நிலைமை. இப்படி ஒரு உபி வாழ்க்கை தேவையா?!!
முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க
ஏலே நீயெல்லாம் எப்படி லண்டன்ல குப்பை கொட்றியோ தெரியல அண்ணாமலை சொன்னதை மீண்டும் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக படித்துவிட்டு கருத்தை போடு.