வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இவரது சிட்டிங் போஸ் இருக்கும் வரை பிஜேபி எழுந்திருக்காது
மரவள்ளிக்கிழங்கில் ஒரு சத்தும் இல்லை save junk calories . ஜவ்வரிசி தயாரிப்பது மரவள்ளிக்கிழங்கிலிருந்துதான். பல வருடங்கள் முன் கேரளாவில் கடும் famine வந்தபோது உயிர் வாழ மரவள்ளிக்கிழங்குகளை உண்டனர் . இப்போது சிறுதானிய awareness வந்தபிறகு பிடி கரணை , கருணைக்கிழங்கு , சேனைக்கிழங்கு என பயிரிடுவதே சிறந்தது. பலருக்கும் கருணைக்கிழங்கின் மகத்துவம் தெரியவில்லை. Drivers வண்டி ஓட்டுனர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் போன்றோருக்கு மூலச்சூடு உண்டாகி piles எனும் வியாதி தோற்றுவிக்கும். பிடிக்கரணையை தினமும் சமைத்து உண்பதால் அதனை தவிர்க்கலாம். ஏனையோரும் சாப்பிடலாம். செரிமானம் சீராக இருக்கும். சேனைக்கிழங்கும் மிகவும் நல்லது. இரண்டும் ஒன்றல்ல. Menopause ஆன பெண்கள் அல்லது கர்ப்பப்பை நீக்கியவர்கள் அவசியம் சேனைக்கிழங்கு சாப்பிட வேண்டும். நமது நாட்டில் ஏன் உலகத்திலேயே obesity என்பது மிகவும் பரவியுள்ளது. ஆகையால் சத்து நிறைந்த உணவு வகைகளை மட்டுமே பயிரிட்டு உண்பது நல்லது.