குரூப் 2, 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்! டி.என்.பி.எஸ்.சி. புதிய அறிவிப்பு
சென்னை: குரூப்2, குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. எப்படியாவது அரசு வேலையில் உட்கார்ந்துவிட வேண்டும் என்பது பலரின் கனவு. குறிப்பாக அதிக காலியிடங்கள் அறிவிக்கப்படும் தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். இந் நிலையில் குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மாற்றி உள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;