வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மழை சீசனில் மழை பெய்யத்தான் செய்யும். ஒரு நாள் அதிக மழை இருக்கும். ஒரு நாள் கொஞ்சமாக மழை பெய்யும். மக்கள்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அரசையே நம்பி பிரச்சினையில் சிக்கிக்கொள்ளக்கூடாது.
மழை காலத்தில் மழை பெய்துகொண்டுதான் இருக்கும் . பாஜ ஆட்சி நடக்கும் ஒடிசா வானிலை துல்லியமாக புயலை கனித்து மில்லியன் பேரை அப்புறப்படுத்துகிறது.
மழை ?
எங்கே Fake நியூஸ் சென்னை நாட் பொஸ்ஸிப்ளே ரெயின் கெடயாது வாங்க கடல் உருவு ஆகுமா அண்ணா எங்க மல்லை கெடயாது
வானிலை கணித்து சொல்வது அப்படியே நடக்கிறது தென்காசியில் கனமழை குட்டி தீர்ப்பதால் கொத்தனார் வேலைக்கு போக முடியாமல் தவிக்கின்றனர்