உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் இன்று

சட்டசபையில் இன்று

சட்டசபையில் இன்று, நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை போன்றவற்றின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது. அமைச்சர் ரகுபதி விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை