சட்டசபையில் இன்று
சட்டசபையில் இன்று, சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு, ஹிந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் ராஜேந்திரன், சேகர்பாபு ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.