மேலும் செய்திகள்
இன்று இனிதாக... (17.04.2025) புதுடில்லி
17-Apr-2025
பொதுபத்ம பூஷன் விருது பெற்ற ராஜன் மிஸ்ராவின் சாரதாஞ்சலி நிகழ்ச்சி - இரவு 7:00 மணி, இடம்: தி ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.தி பெர்ரி டேல்ஸ் கண்காட்சி - காலை 10:30 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: தி ஹோட்டல் அசோகா, சாணக்யாபுரி, டில்லி.புளும்பெக்ஸ் கண்காட்சி - காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி.நாரி கோடை ஆடைகளின் கண்காட்சி - காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஆஹா கான் ஹால், மந்தி ஹவுஸ், டில்லி.எழுத்தாளர்கள் கலந்துரையாடல் - இரவு 7:00 மணி, இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.கோடை பயிற்சி முகாம் - காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: பழைய டி.எல்.எப் மால், செக்டார் 14, குர்கான்.
17-Apr-2025