உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  இன்று இனிதாக: புதுடில்லி

 இன்று இனிதாக: புதுடில்லி

இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி, நேரம்: மதியம் 12:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: செங்கோட்டை வளாகம், டில்லி. துபாய் வீட்டுமனை கண்காட்சி, நேரம் : காலை 10:00 மணி இரவு 7:00 மணி வரை, இடம்: ஹோட்டல் லீலா ஆம்பியன்ஸ், குருகிராம். ஒடிசி திரைப்பட விழா, நேரம்: மாலை 5:00 மணி, இடம்: அமெரிக்கன் சென்டர், கே.ஜி. மார்க், டில்லி. நியூசிலாந்து, கனடா நாட்டு கல்விக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: லீ மெரீடியன், ரைசினா ரோடு, டில்லி. கவியரங்கம், பங்கேற்பு: விஜய் படாக்கி, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: தி ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி. கருத்தரங்கம், கட்டட பராமரிப்பு, பங்கேற்பு: பல்லவி குப்தா, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: இந்தியா இன்டர் நேஷனல் சென்டர், டில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Balaa
ஜன 31, 2026 08:51

இந்த மருத்துவர் வேற. மூடநம்பிக்கை , பகுத்தறிவு , இராமசாமி எல்லாம் ஊருக்கு தான் அய்யா உபதேசம் பண்ணுவோம். ஆட்சியை பிடிக்க நாங்க செய்யும் பூசைகள், யாகங்கள் தெரியாதா உங்களுக்கு.‌


முக்கிய வீடியோ