உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை திறன் நிலை -1 போட்டிகள்

நாளை திறன் நிலை -1 போட்டிகள்

தமிழகத்தில், பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, தமிழ்நாடு திறன் நிலை -1 போட்டிகள், நாளை நடக்கின்றன. இதன் காரணமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகளில், நாளை நடக்கவிருந்த டிப்ளமா தேர்வுகள், வரும் 20ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை