வாசகர்கள் கருத்துகள் ( 7 )
Centre has taken the appropriate decision. Edappadi palanisamy is our next CM and he should be protected from evil elements and anti socials.
எடப்பாடி பழனிசாமிக்கு இது சிறந்தது.
இந்த தேர்தலில் திமுக ஆட்சி முடிவாக இருக்கும்....சீமானை போல் விஜய் நிலைக்க வேண்டும்... பாஜக ஓன்றும் மத வாத கட்சி அல்ல....சில ஜாதி கட்சிகள்..... மதிமுக.... திக்கற்ற காங்கிரஸ்... இவர்களுடன் திமுக..இதுவே மத வாத கூட்டணி......ஓட்டுக்காக அரசியல் செய்யும் கூட்டணி எதுவென்று மக்களுக்கு தெரிந்து விட்டது.....அதல பாதாளத்தில் ஆளுங்கட்சி
ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வராக எடப்பாடிக்கு நான்கு வருட அனுபவம் உள்ளது. ஜெ ஆட்சிக்காலத்தில் மந்திரியாக இருந்திருக்கிறார். கட்சியை நடத்தும் வல்லமை உள்ளது. திமுக போன்று குடும்ப ஆட்சி இல்லாமல் நல்லாட்சி செய்வார் என்று மக்கள் மத்தியில் இவருக்கு என்று ஒரு பெயர் இன்னமும் இருக்கிறது. இதையெல்லாம் மனதில் கொண்டுதான் இவரை முதல்வர் வேட்பாளர் என்று பாஜக போன்ற ஒரு தேசிய கட்சி கூட்டணிக்காக சொல்கிறது. இப்போது பாருங்கள் ,மத்திய அரசே பாதுகாப்பு தருகிறது. மத்தியில் அவர்கள் இருப்பதால் தமிழகத்துக்கு வேண்டிய திட்டங்களை கொண்டு வரலாம், நிறைய சாதிக்கலாம். மீண்டும் நல்ல பெயரை சம்பாதிக்கலாம். அதையெல்லாம் இவர் மனதில் கொள்ளாமல் குறைந்த பட்சம் ஒரு வார்டு கவுன்சிலர் அனுபவம் கூட இல்லாத விஜய் கிட்ட போய் நிற்பதும், அவருக்காக கூட்டணி கதவை திறந்தே வைப்பதும், கூட்டணிக்காக அவர்கள் போடும் நிபந்தனைகளை கேட்பதும் , சீ, சீ . திமுகவின் கண்ணசைவில் விஜய் கட்சி ஆரம்பித்திருப்பதும், வேண்டும் என்றே பாஜகவை மட்டும் விமர்சித்து அண்ணா திமுகவை விமர்சிக்காமல் , எப்படியாவது பாஜகவை அதனுடன் சேரவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற திமுகவின் கட்டளையை விஜய் திறம்பட செய்துகொண்டிருக்கிறார் என்பதை இத்தனை வருட அனுபவம் கொண்ட எடப்பாடி ஏன் அறியாமல் இருக்கிறார். ??? ஒருவேளை விஜயுடன் சேர்ந்து அதிமுக ஜெயித்து விடுகிறது , எடப்பாடி முதல்வர் ஆகிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம் பாஜக அண்ணாதிமுகவை எந்தவிததிலும் பழிவாங்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் ? மத்தியில் அவர்கள் இருப்பதால் திட்டங்களை கொண்டுவர முடியவில்லை என்று இப்போது திமுக ஒப்பாரி வைப்பதை போன்று அண்ணா திமுகவும் ஒப்பாரி வைக்குமா ? அப்படியே முதல்வர் ஆகிவிட்டாலும் மத்திய அரசை பகைத்துக்கொண்டு தமிழகத்துக்கு வேண்டியதை எல்லாம் செய்து நல்ல பெயரை எடப்பாடி மீண்டும் சம்பாதித்துவிடுவாரா ?? தொலைநோக்கு பார்வையுடன் எடப்பாடி செயல்படவேண்டிய நேரம் இது மோடி சொல்வதை போன்று டபுள் என்ஜின் சர்க்கார் நம் தமிழகத்துக்கு தேவை.
நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள், அவர்களுக்காக இது கூட செய்ய மாட்டோமா என்ன?
உன்னைப் போன்ற கோபாலபுரத்து கொத்தடிமைகளை விடவா?
சரியான முடிவு