வாசகர்கள் கருத்துகள் ( 31 )
congratulations Manigandan. God Bless you. வாழ்க valamudan
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
காவல் துறையில் அரிதினும் அரிதாக உள்ள இவரை போன்றவர்களை கல்வித் தகுதி பாராமல் காவல் துறை தலைமை இயக்குனராக பணியில் அமர்த்தினால் காவல் துறை என்ற பெயரில் செய்யும் குற்றங்கள் குறையும்.
மனமார்ந்த பாராட்டுக்கள் சார்... மனிதருள் மாணிக்கம் நீங்கள்... இதுபோன்ற செய்திகளை படிக்கும்போது உலகம் இன்னும் மொத்தமாக கெட்டுப்போகவில்லை என்ற மகிழ்ச்சி மனதை ஆறுதல் செய்கிறது
இவ்வளவு மதிப்புள்ள நகைகளை, தனியாக பையில் வைத்தா கொண்டு போவாங்க.. குடும்பத்தில் ஒருவருக்கு கூடவா ஞாபகம் இருக்காது.??
Hats off to Mr. Manikandan. Prevailing market rate its costs around 50 lacs. For that family its a treasure retained. Well done Mr Manikandan. God Bless you.
மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.ரயில்வே போலீஸுக்கு நீங்களே ஒரு பரிசு.. வாழ்க வாழ்க.
நேர்மையாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் மணிகண்டன். படிக்கும்போதே மனது நெருடுகிறது போலீஸ் என்றாலே நேர்மைதான், கடமைதான், கம்பீரம் தான் அது ஒரு காலம். ஆனால் இன்று ஒரு காவலர் நேர்மையாக இருப்பது அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்த போக்கு மாறவேண்டும். காவலர்களில் குற்றவாளிகள் இருந்தால்தான் அது செய்தியாக வரவேண்டும்.
Exemplary Act of Honesty and helpfulness by Mr. Manikandan, enhancing the image of RPF. Im sure he would be rewarded by his Superiors for his good deed.
இவருக்கு டபுள் ப்ரமோஷன் கொடுத்து முக்கியமான பொறுப்பு வழங்க வேண்டும்.