மேலும் செய்திகள்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
30 minutes ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
30 minutes ago
மதுரை: திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் இடையே ரயில்வே பால பணிகள் நடப்பதால், சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, நாகர்கோவில் கோவை பாசஞ்சர் ரயில், விருதுநகர் மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இதனால் விருதுநகரில் இருந்து இந்த ரயில் மீண்டும் நாகர்கோவில் புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் கோவை நாகர்கோவில் பாசஞ்சர் ரயில் மதுரையுடன் நிறுத்தப்படும். இதே போல், மதுரை செங்கோட்டை பாசஞ்சர் இருமார்க்கத்திலும் மதுரை விருதுநகர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
30 minutes ago
30 minutes ago