உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பி.ஆர்.ஓ.,க்கள் இடமாற்றம்

பி.ஆர்.ஓ.,க்கள் இடமாற்றம்

சென்னை:மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஆறு பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஏழு பேர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.சுகுமார் - ஈரோடு; இளங்கோ - வேலுார்; சதீஷ் - விழுப்புரம்; செந்தில்குமார் - கரூர்; கருப்பண ராஜவேல் -திருவள்ளூர்; லோகநாதன் - கிருஷ்ணகிரிக்கும், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பிரபாகரன், விவேக், பாலாஜி, ராஜா செல்வன், பாரதி, ராஜபிரகாஷ், பேச்சிமுத்து ஆகியோர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக பதவி உயர்வுடன், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை