உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நிர்வாகிகளுக்கு த.வெ.க., எச்சரிக்கை

 நிர்வாகிகளுக்கு த.வெ.க., எச்சரிக்கை

தலைமைக் கழகத்தின் அனுமதி இல்லாமல், கட்சி நிர்வாகிகள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக்கூடாது. பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்களில் பங்கேற்கக்கூடாது; நேரடிப் பேட்டிகள் கொடுக்கக்கூடாது. அதேபோல், 'யு டியூப்' உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்க, தலைமையின் அனுமதியை கண்டிப்பாக பெற வேண்டும். முன் அனுமதி பெறாமல், எந்த தளங்களிலும், விவாதங்களில் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது. - ஆனந்த், பொதுச்செயலர், த.வெ.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை