பா.ஜ., அலுவலகத்தில் அஞ்சலி
காஷ்மீரில் நேற்று முன் தினம், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னை பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள். கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.