வாசகர்கள் கருத்துகள் ( 18 )
சொல்றது தான் சொல்றீங்க ஒரு கோடி பேருன்னு சொல்லுங்களேன். உங்களோட கட்சியில தான் மூன்று கோடி பேர் மெம்பர் ஆச்சு அதுல ஒரு கோடி பேரும் வரவைத்து மாநாடு நடத்துங்க.
காசு கொழுத்து போய் இருக்கிறார் நம் அழகு நடிகர்
கடந்த 50 ஆண்டுகளில் எம்ஜிஆர் ஒருவர்தான் லட்சக்கணக்கில் மக்களை தானாக வரவழைக்கும் சக்தியாக இருந்தார்.எம்ஜிஆரும் இந்திரா காந்தியும் பேசும் கூட்டங்களில் எம்ஜிஆர் இந்திரா பேசியபின் கடைசியில் பேசுவார். அதுவரை கூட்டம் காத்திருக்கும். விஜய் செய்வது புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொள்வது போல் உள்ளது
ஒரு மாநாட்டிற்கு 20 லட்சம் பேர் வந்தால் இவர்கள் அனைவருக்கும் கட்சி தலைவர் தான் பொறுப்பேற்கவேண்டும். ஏதாவது அசம்பாவிதம் நடந்த பிறகு வருந்துகிறேன் என்பதும், நிவாரணம் தருவதும், அவர்கள் குடும்பத்தாரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறுவதும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. எதற்கும் அளவோடு ஆசைப்படவேண்டும்
இது கட்சியா? இல்லை! விசில் அடிச்சான் குஞ்சுகளின் கூட்டமா என்று தெரியவில்லை.
ஜோசப் விஜயின் கட்சி மாநாடு ஆகஸ்ட் 25 ம் தேதின்னா திங்கட்கிழமை அன்று வருகிறது அன்னக்கி பசங்கள்லாம் பள்ளிக்கூடம் போகணுமே எப்படி தவெக மாநாட்டுக்கு வருவானுக?
KATCHI PERU TVK TRISHA VIJAY KEERTHI SURESH KUTTHATTAM PLUS QUARTER BOTTLE ENA PUBLICITY KODUTHAAL PALLAI ILITHU KONDU 20 LATCHAM ENNA 2 KODI TASMAC DUMILANS HINDHUKKAL VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI VARUM .KAVALAI VENDAAM VIJAY.
இந்த கட்சிகளெல்லாம் சொல்லும் உறுப்பினர் எண்ணிக்கையை கூடினால் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 10 கோடிக்கும் மேலே வரும்
இவர்கள் முதலில் 20 லட்சம் மக்களின் இதயத்தில் இடம் பிடிக்க முயற்சி செய்யட்டும்.
மதுரை நாற போவது என்னமோ உறுதி.கூட்டம் முடிஞ்சதும் ,அந்த இடத்தையும், சுற்று வட்டாரத்தையும் சுத்தம் செய்து தருவார்களா? நினைக்கவே பகீர் என்று இருக்கு.
திமுக ஜெயிப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்களின் கைக்கூலி விஜய். திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் பாஜக அதிமுக கூட்டணிக்கு போகக்கூடாது. ஏன் விஜய் காங்கிரஸ், விசிக தேமுதிக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்க கூடாது? திமுகவிற்கு கூட்டணி சேர கட்சிகளே இல்லாமல் செய்தால் நன்றாக இருக்கும்.