வாசகர்கள் கருத்துகள் ( 15 )
திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்து கையெழுத்து போட்டதே ஸ்டாலின் தலைமையிலான தமிழக ஊராட்சி தான். காரணம், 2ஜி ஊழல் செய்தது போல இந்த சுரங்க ஏலத்தை டெண்டர் போட்டு எடுத்து விட முயற்சி செய்தது திருட்டு திராவிடம். ஆனால் மத்தியில் மோடி ஆட்சி உள்ளதால் முயற்சி கை கூடவில்லை. அதனால், விரக்தியடைந்த ஸ்டாலினார் அதுவரை அமையாக இருந்த மக்களை ஒருபக்கம் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் செய்ய தூண்டி விட்டு, மறுபக்கம் திட்டத்தை மத்திய அரசு தான் கை விட முடியும் என்று தெரிந்தும் கூட, சட்டசபையில் ஒரு தீர்மானம் போட்டு, திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்து நாடகம் ஆடினார்! ஸ்டாலினின் இந்த மொள்ளமாறி செயலை புரிந்து கொண்ட அண்ணாமலை சரியாக பயன்படுத்தி, போராட்டக்காரர்களை டெல்லிக்கே அழைத்துச் சென்று மத்திய அரசுடன் பேச வைத்து, திட்டத்தை கைவிட செய்து விட்டார். அதனால் தான் இன்று அந்த ஊர் மக்கள் அண்ணானலைக்கு நன்றி தெரிவித்து பாராட்டியிருக்கின்றனர். ஸ்டாலின் வந்த போது, லாரியில் கூட்டி வந்த கூட்டம் அல்ல இன்றைய கூட்டம்....!!! அண்ணாமலையை பாராட்டிய கூட்டம் சுத்தமான அக்மார்க் முத்திரை கொண்ட ஒரிஜினல் ஊர் மக்களே தான்.....!! திராவிட திருட்டுத்தனமே, தனக்கு ஆதாயம் இருந்தால் தான் திட்டங்களை ஏற்கும். இல்லையெனில், தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விடும். இது தான் ஸ்டாலினின் திராவிட மாடல்.....
கார்போரேட்டு கொள்ளைகள் மூலம் மக்களை கவரும் வட இந்திய திட்டங்கள் தமிழகத்தில் எடுபடாது என்பதை காலம் கடந்து புரிந்து கொண்டது மோடி அரசு
முதல்வரே, மக்கள் அனைவரும் முட்டாள்கள் இல்லை. நீங்கள் நடத்தும் நாடகம் என்றும் எடுபடாது.
அண்ணாமலையும் ஸ்டாலினும் என்ன சொன்னாலும், டங்ஸ்டன் திட்டம் மீண்டும் மதுரைக்கு வரும். முழுமையாக கைவிடப்படவில்லை. இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும்.
டங்ஸ்டன் திட்டம் யார் அறிவித்தது , இதற்கான கேபினட் மீட்டிங்கில் முருகன் கலந்து கொண்டாரே அப்போ என் தடுக்கவில்லை
ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கணும்... பிஜேபி இந்த திட்டம் வேண்டாம்னு சொல்லல... அந்த ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்கிறோம் அதனால் இந்த திட்டத்தை கைவிடுகிறோம்னு சொல்றாங்க... ஆனா திருடர்கள் முன்னேற்ற கழகமோ மற்ற தமிழகத்தின் ஏமாற்றும் கட்சிகளோ இந்த திட்டம் வேண்டாம்னு சொல்றாங்க எதுக்கு ஓட்டுக்காக... இத புரிஞ்சிக்க தெளிவு வேண்டும் அது உங்களுக்கு சீக்கிரம் வரும்னு நம்பறேன்...
இவிங்க ரெண்டுபேர் சொல்றதும் தப்பு. நாந்தான் முதன் முதலில் ஒரு வருஷம் முன்னாடியே டங்ஸ்டன் திட்டம் வரக்கூடாதுன்னு பதிவு போட்டேன்.
அப்படியே ஓயாமல் அந்த பாஞ்சி லட்சத்தை பிச்சை கேட்டு நீ பதிவிடுவதையும் சேர்த்து சொல் அப்புசாமி.
மக்களே! இவர்களே ஆட்சியில் இருந்தால் பல மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி இருப்பார்கள்...டாஸ்மாக் உட்பட...
இந்த கூட்டத்தில் கொடியும் இல்லை கரை வேட்டியும் இல்லை
ஸ்டாலினுக்கு 92 பஸ்ல கூட்டி வரப்பட்ட கூட்டம். இது மக்கள் கொடுத்த வரவேற்பு. மதுரை கடச்சனேந்தலில் கிராமத்து மக்கள் கூடை கூடையாக காய்கறிகளை கொண்டு வந்து வரவேற்றார்கள்!
சட்டசபை தீர்மானத்தால் டங்ஸ்டன் சுரங்கம் ரத்தாகவில்லை என்று நமது மலை சொல்கிறார் உண்மையிலேயே பொய் மலை யாழ் தான் இரத்தாகியுள்ளது என்பதை பொய்மழை நிரூபிப்பாரா நிரூபியுங்கள்