உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பானி பூரி விற்றிருப்பார் த.வெ.க., விஜய்

பானி பூரி விற்றிருப்பார் த.வெ.க., விஜய்

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தமிழர்களின் கல்வியை சிதைக்கும் கூட்டணி. த.வெ.க., தலைவர் விஜய், அரசியல் உள்நோக்கத்தோடு மாணவ -- மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறார். தமிழகத்தில் பிறந்து, தமிழ் சினிமா மூலம் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். வட மாநிலங்களில் விஜய் பிறந்திருந்தால், பானி பூரி விற்க தமிழகத்துக்கு வந்திருப்பார். அவர், மக்கள் மன்றத்துக்கு வரட்டும்; கொள்கைகளை பேசட்டும். நாங்கள் தவறு செய்திருந்தால், அதை அவர் தாராளமாக விமர்சிக்கட்டும். யார் சரி என்பதை பார்த்து மக்கள் முடிவெடுப்பர். - ராஜிவ்காந்தி,மாணவரணிமாநில செயலர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

RR Donn Lee
ஜூலை 15, 2025 00:44

Pani poori seller has proud to say, Because as per GST they are only paying high tax, so stupid. Dont underestimate anyone. First try to learn the current . They are stealing like your parties


சதீஷ் குமார்
ஜூலை 14, 2025 07:31

தமிழ் நாட்டில் பிறந்தவர்கள் வீட்டில் பாலாறும் தேனாறும் பாய்வது போலவும், மற்றவர்கள் வறுமை நிலையில் உள்ளது போலவும் பேசும் நீங்கள் தமிழ் நாட்டில் பிறந்தால் சாதித்து விட்டீர்கள், அடுத்தவர்களை குறை சொல்வதைத் தவிர. முதலில் உங்கள் கையில் இருக்கும் அழுக்கை கழுவுங்கள் பிறகு மற்றவர் முதுகில் அழுக்கை நீக்கலாம். இப்படி பேச வெட்கமாக இல்லையா?


Raja
ஜூலை 13, 2025 17:39

உழைப்பில் வந்தவரை பார்த்து ஊழல் கும்பல் பேச என்ன அருகதை இருக்கிறது


Rajan
ஜூலை 13, 2025 13:57

அவர்களாவது நேர்மையாக ஏதோ ஒரு தொழிலை செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து பிடுங்கு சாப்பிடும் உபிக்கு என்ன தொழிலை நேர்மையாக செய்ய தெரியும்?


VENKATASUBRAMANIAN
ஜூலை 13, 2025 10:00

இப்படியே பேசி மக்களை ஏமாற்றுங்கள். வட மாநிலங்களில் விஜய்யை விட இரண்டு மடங்கு அதிகம் சம்பளம் வாங்குபவர்ள் இருக்கிறார்கள். கடசி மாறி வந்த நீ கும்மிடிபூண்டியை தாண்டிபோய் பார். குண்டு சட்டிக்குள் குதிர ஓட்டும் நீ மறறவர்களை பற்றி பேச அருகதை இல்லை.


Bhaskaran
ஜூலை 13, 2025 09:59

... எடுத்திருப்பியோ


Kalyanaraman
ஜூலை 13, 2025 09:45

திமுகவின் ஆட்சியில் நவீன ரக போதை மருந்து, கஞ்சா, கள்ள சாராயம், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, இந்து கோயிலின் நிலங்கள் அபகரிப்பு, கோயில் உண்டியல் கொள்ளை அடிப்பது இதெல்லாம் திமுகவின் சாதனைகளில் சில. பிகு: திமுகவினர் சொல்லி சொல்லியே பாணி பூரி சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் இருக்கிறது. பீஹாரிகளுக்கு ஒரு இலவச விளம்பரம்.


D Natarajan
ஜூலை 13, 2025 07:51

இவர் என்ன விற்றிருப்பார் , பிரியாணி ?


c.k.sundar rao
ஜூலை 13, 2025 09:56

AMBUR BRIYANI.