உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., பூத் கமிட்டி மாநாடு; கோவை வந்தார் விஜய்!

த.வெ.க., பூத் கமிட்டி மாநாடு; கோவை வந்தார் விஜய்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: த.வெ.க., பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் கோவை வந்துள்ளார்.கோவையில் த.வெ.க., வின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு இன்றும்(ஏப்.26), நாளையும் (ஏப்27) என இரண்டு நாட்கள் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் கோவை வந்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lqdf7lkl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவை விமான நிலையம் வந்திருந்த அவரை, அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்றனர். கைகளில் வரவேற்பு பதாகைகளை வைத்திருந்த ரசிகர்களில் ஒருபிரிவினர், விஜயை பார்த்து கைகளை அசைத்தும், குரல் எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.அதன் பின்னர், நடிகர் விஜய் நேரடியாக பிரபல தனியார் விடுதிக்கு ஓய்வெடுக்கச் சென்றார். மாலை தனியார் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தமிழ்வேள்
ஏப் 26, 2025 18:58

ஏன் சோப்பு, இந்த பூத் ஏஜெண்ட் மாநாட்டையும் பனையூர் லயே நடத்துனா என்னாப்பா? கொயந்த புள்ள அழைஞ்சா ஒடம்புக்காகுமா? மூணுசா கண்ணுல ரத்தம் வருதாம்யா....


V Venkatachalam
ஏப் 26, 2025 18:19

சுடாலின் முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசினார் " நடந்து போறவனெல்லாம் முதல் மந்திரி ஆகணும்ன்னு ஆசைப்படுகிறான் " அதை ஒட்டி நடிகர் ஜோசப் விஜய் நடந்து வராமல் காரில் கூட வராமல் விமானத்தில் வந்து விட்டார். ஆகவே சுடாலின் கொள்கைப்படி ஜோசப் விஜய் முதல் மந்திரி ஆவதற்கு எல்லா தகுதியும் இருக்கு.சரியா?


sridhar
ஏப் 26, 2025 16:17

போ ப்ரோ .


பாரத புதல்வவன்~தமிழக குன்றியம்
ஏப் 26, 2025 14:54

சோசப்பு வந்துட்டார் இனி12 வயது உடையவர்கள் வாக்களிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விரைவில் டுமிலக மதல்வர் இவர் தான்.


Madras Madra
ஏப் 26, 2025 14:15

இது கதா நாயகன் விஜய் யை பார்க்க வந்த கூட்டம் விஜய்க்கு 5-6% வாக்கு தான் உண்டு


நாஞ்சில் நாடோடி
ஏப் 26, 2025 14:10

தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து பிரித்து வைத்து கொள்ளையடிக்கும் திராவிட அரசியல் வாதிகளைப் போல் இன்னோரு கூத்தாடி வந்துவிட்டார் ...


SUBRAMANIAN P
ஏப் 26, 2025 13:30

இது ஏதாவது பழைய போட்டோவா இருக்கும்.


Veluvenkatesh
ஏப் 26, 2025 12:56

கிளம்பியது சென்னை பார்ம் ஹவுஸ், வந்தது தனி விமானம், அப்புறம் என்னத்துக்கு ஒய்வு? கோவை நகரம், புறநகர் சுற்றி பார்க்கட்டும்-மக்கள் படும் திண்டாட்டம் தெரியும். இன்னும் சின்னம் வாங்கல, கட்சியில் கவுன்சிலர் கூட இல்லை, அப்படி என்ன ஒரு VIP மாடல். இதுக்கு Y காட்டகரி பாதுகாப்பு வேற? சாதாரண மக்கள் அன்றாடம் படும் துன்பங்களில் இந்த அலப்பறைகள் வேற சாவடிக்கிறானுங்க.


Sundar R
ஏப் 26, 2025 12:55

தீவிரவாத, தேசவிரோத, பிரிவினைவாத கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சியான ஜோசப் விஜய்யின் தமிழக வெட்டி கழகம் இருப்பது நம் தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பானதல்ல. துளியும் நல்லதல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒன்றிணைந்து இந்த தேசவிரோத கட்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லாவிட்டால், தேசவிரோத, பிரிவினைவாத, கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சியான திமுகவை 1967-ல் இருந்து அழிக்காமல் விட்டுவிட்டு, தமிழக மக்களின் பணம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு கருணாநிதி வீட்டிற்கு செல்வது போன்ற அபாயகரமான நிலை விஜய் கட்சியால் வர வாய்ப்புண்டு. எனவே, விஜய் கட்சியை முளையிலேயே கிள்ளி எறிவோம்.


தொளபதி
ஏப் 26, 2025 12:49

...முடி ஆபாச பேச்சுக்கும் கருத்து சொல்லலை. தேசமே கதறிகிட்டு இருக்கிற தாக்குதல் பத்தியும் கருத்து சொல்லலை. இவரோட ஹை கமாண்ட் கிட்ட இருந்து இன்னும் உத்தரவு வரலை போல இருக்கு. சொந்த அறிவு இல்லாதவங்க, சொந்தமா முடிவு எடுக்க தெரியாதவங்க, பெரிய பதவிக்கு ஆசைப்படுவது வெட்கக்கேடான விஷயம்.


நாஞ்சில் நாடோடி
ஏப் 26, 2025 14:07

சினிமாவுக்கும் குவாட்டருக்கும் பிரியாணிக்கும் அடிமை பட்டுக்கிடக்கும் தமிழனின் நாடித்துடிப்பை கணித்து வைத்துள்ள நடிகன்...