உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தண்ணீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு

தண்ணீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தண்ணீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த போது பிரீத்திஷா(8), ஈஸ்வர்(5) என்ற இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை