மேலும் செய்திகள்
திமுகவை மீண்டும் சீண்டும் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி
2 hour(s) ago | 19
காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டி!
7 hour(s) ago | 2
சிவகாசி : சிவகாசி சாட்சியாபுரம் ஆறுமுகம் காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன் 19. இவர் தனது டூவீலரில், சாத்தூர் ரோட்டில் சென்றபோது ஸ்ரீவில்லிபுத்துார் நக்க மங்கலத்தைச் சேர்ந்த நாகசாமி 55, ஓட்டி வந்த பஸ் மோதியதில் காயம் அடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.* சிவகாசி அண்ணாதுரை காலனியைச் சேர்ந்தவர் முருகேசன் 44. இவர் தனது டூவீலரில் சென்றபோது காமராஜர் காலனியைச் சேர்ந்த அசாருதீன் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் காயமடைந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
2 hour(s) ago | 19
7 hour(s) ago | 2