மேலும் செய்திகள்
கார் மீது லாரி மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு
07-Oct-2026
மின்னல் தாக்கி விவசாயி பலி
02-Oct-2026
விழுப்புரம்: விழுப்புரம் ராதாபுரம் புது காலனியைச் சேர்ந்த சரவணன், 46, கார்த்திக், 50, ஆகிய இருவரும் நேற்று மாலை சித்தேரிக்கரை பகுதியில் மாடு மேய்த்தனர். அப்போது பலத்த மழை பெய்து, மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
07-Oct-2026
02-Oct-2026