உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதிக்கு உடல் நலக்குறைவு

உதயநிதிக்கு உடல் நலக்குறைவு

சென்னை: கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், துணை முதல்வர் உதயநிதி கலந்து கொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.இது குறித்து தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:துணை முதல்வர் உதயநிதி கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர் அறிவுறுத்தி உள்ளார்.இதனால் உதயநிதி கலந்து கொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Shyamsundar K
ஜூன் 06, 2025 20:52

ப்ரோ டேக் கேர் ஒப் யுவர் ஹெல்த்


Selvaraj
ஜூன் 06, 2025 14:02

விளையாட்டுப் பிள்ளை. அம்மா சொல்றபடி விளையாடினா காய்ச்சல் லாம் வராது. இஷ்டத்துக்கு விளையாடினா தான் உடம்பு பாதிக்கும்.


Rajendiran G
ஜூன் 06, 2025 13:35

Comments.patha.sangeegal.potatha.Theriuthu


VIJAYARAJ
ஜூன் 06, 2025 12:12

சனாதனத்தை ஒழிக்க நினைத்ததால் வந்த சோதனையா ?


VIJAYARAJ
ஜூன் 06, 2025 12:09

அரெஸ்ட் செய்வதற்கு முன் ரிகர்சலா ?


HoneyBee
ஜூன் 03, 2025 14:58

கொரானாவ அல்லது சனாதான ஜீரமா. பாவம் அவருக்கு ரெண்டுமே‌


Barakat Ali
ஜூன் 03, 2025 09:39

சனாதனம் அல்லது டெங்கு அல்லது மலேரியா காரணமா?


S.jayaram
ஜூன் 03, 2025 07:29

இன்றைய காலகட்டத்தில் அனுதாபம் கொள்ளும் அளவுக்கு எந்த அரசியல் வாதிகளும் இல்லை. காரணம் அவர்களின் செயல் பாடுகள் தான். இதில் ஒரு சிலர் மட்டுமே 50 to 60% மக்கள் ஆதரவு பெற்றுள்ளனர். மற்றபடி இவர்கள் மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகிறார்கள் தங்களின் சுயலாபத்திற்காக என்ற எண்ணம், அடுத்து நிர்வாகத்திறமை இன்மை, ஆணவம், அதிகார துஷ் பிரயோகம், ஆடம்பரம் , விளம்பரம் போன்றவைகள் நிரம்பியிருப்பது இந்த இரண்டு நிலையிலும் தமிழ்நாட்டின் அதிகாரத்தில் உள்ளவர்கள் 100% உள்ளனர்


vns
ஜூன் 03, 2025 06:53

நாட்டில் நீதி நிலைக்குமா நல்லது நடக்குமா ? ஆண்டவா காப்பாற்று. நல்ல தருணம்


karupanasamy
ஜூன் 03, 2025 01:53

கொரோனா தன் பணியை விரைவாக முழுமையாக செய்து முடித்தால் கொரோனாவை வாழ்த்தலாம்.


HoneyBee
ஜூன் 03, 2025 15:00

ததாஸ்து


சமீபத்திய செய்தி