உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை: சிவா ஆவேசம்

நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை: சிவா ஆவேசம்

திருச்சி: தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் சிவா அளித்த பேட்டி: மணிப்பூர் விவகாரம், அதானி விவகாரம், சம்பல் உள்ளிட்ட எந்த பிரச்னையை எழுப்பினாலும், பிரதமர் மோடி சபைக்கு வந்து பதில் சொல்வதில்லை. சபையில் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிப்பதுமில்லை.ஆளுங்கட்சியினர் பேசுவது மட்டும் தான், சபை குறிப்பில் இடம் பெறுகிறது. மற்றவர்கள் பேசுவது சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. எதிர்க்கட்சியினர் அமளி செய்வது போன்ற தோற்றம் மட்டுமே சபைக்கு வெளியே பரப்பப்படுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அவசர நிலை இருந்தது. இப்போது அறிவிக்கப்படாத அவசர நிலை நடைமுறையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

panneer selvam
டிச 16, 2024 23:58

Why PM has to respond to Adani or local issue like Sambhal when courts are involved .Shiva ji please talk proper issues mainly related Tamilnadu , Do not bother about local law and order issue like Sambhal .


N Sasikumar Yadhav
டிச 16, 2024 19:40

விஞ்ஞானரீதியான ஊழல்வாத கட்சிகளான புள்ளிராஜா இன்டி கூட்டணி களவானிங்க பாரதநாட்டிற்கு எதிராக செயல்பட்டாலும் கைதுசெய்யாமல் வெளியே உலாவ விடுகிறார்களே மத்தியரசினர் அதனால் இதுவும் பேசுவீர் இன்னமும் பேசுவீர்


முக்கிய வீடியோ