உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் போராட்டத்தில் குவிந்த மக்கள்

ராமேஸ்வரம் போராட்டத்தில் குவிந்த மக்கள்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் பா.ஜ., சார்பில் இன்று கடல் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கச்சத் தீவை இந்தியாவிற்கு மீட்டுத்தர வலியுறுத்தி பா.ஜ., வினர் இப்போராட்டத்தை நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் எவரும் எதிர்பாராத அளவில் மீனவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனால் ராமேஸ்வரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ