மேலும் செய்திகள்
தி.மு.க.,வினருக்கு காஸ் அடுப்பு வழங்கல்
11-Jan-2026
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார் கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். கடந்த, 2011ல், ஆத்துார் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவர். எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட இணை செயலராக இருந்தார். 2017ல் அ.ம.மு.க.,வில் இணைந்து, சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆனார். 2021ல் அ.ம.மு.க., வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில், 2023ல் மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்தார். இந்நிலையில், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சிவலிங்கம் முன்னிலையில், தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
11-Jan-2026