உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நா.த.க., சார்பில் நவம்பர் 15ல் தண்ணீர் மாநாடு

நா.த.க., சார்பில் நவம்பர் 15ல் தண்ணீர் மாநாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து விவாதிக்க, நாம் தமிழர் கட்சி சார்பில் , தண்ணீர் மாநாடு நடத்தப்பட உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில், ஆடு, மாடுகள் மாநாடு, கடல் மாநாடு, மரங்களின் மாநாடு, மலைகள் மாநாடு என தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த மாநாடுகளில் பங்கேற்று உணர்ச்சி பொங்க பேசினார். இதைதொடர்ந்து, தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து விவாதித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை அருகே பூதலுாரில், தண்ணீர் மாநாட்டை, அக்கட்சி நடத்த உள்ளது. வரும் நவ., 15ம் தேதி நடக்கும் அந்த மாநாட்டில், தண்ணீர் பற்றாக்குறை, காவிரி நதிநீர் சிக்கல், நன்னீர் பாதுகாப்பு மற்றும் நீர்வள பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும், சீமான் பேச உள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Gajageswari
அக் 26, 2025 14:41

மேகதாது மற்றும் ராசி மணல் அணை தேவை


abdul kareem
அக் 26, 2025 13:57

இதைவிட ஒரு கேவலம் உண்டோ ?


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
அக் 26, 2025 13:06

வெல்லட்டும் மக்களின் புரட்சி. அமையட்டும் அனைத்து உயிர்களுக்கான நாம் தமிழர் ஆட்சி.


Nanchilguru
அக் 26, 2025 12:16

இவரோட கடைசி மாநாடு தீ கூட, அதோடு முடிச்சிடுவாரு


Haja Kuthubdeen
அக் 26, 2025 11:38

காமெடி...


SUBBU,MADURAI
அக் 26, 2025 11:34

சைமன்: நான் முதல்வரானால் நம் தமிழக மீனவர்கள் அனைவரின் கைகளிலும் வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களை கொடுத்து அனுப்புவேன். நிருபர்: அதே மாதிரி இலங்கை மீனவர்களும் வெடிகுண்டை எடுத்துக்கிட்டு வந்தால் என்ன பண்ணுவீங்க? சைமன்: இதோ பாரு தம்பி ஒரு MLA கூட ஆக முடியாதுன்னு தெரிஞ்சும் ஒரு புளோவுல அடிச்சிவிட்டு போய்ட்டு இருக்கேன் நீங்க இப்படி எக்குத்தப்பா கேள்வி கேட்டீங்கன்னா நீங்க தமிழனா என்று நான் சந்தேகப்பட வேண்டியதிருக்கும் நுட்பத்தை புரிஞ்சுக்கங்க தம்பி..


Suresh Velan
அக் 26, 2025 18:35

ஏங்க தத்தி தா வே க விஜய்க்கு , சீமான் எவ்வளவோ பரவாயில்லை , மூலையில் முடங்கி கிடக்கும் தத்தி விஜய் தமிழ் நாட்டிற்கு ஒரு சுத்த வேஸ்ட் இந்த ஆளு முடங்கி கிடக்கும்போது , எத்தனை பிரச்சினைகள் நடக்குது , விவசாயி நெல் கொள்முதல் பிரச்சினை நடக்குது ,எதையாவது கண்டு கிட்டு அதற்கு பாதிக்க பட்டவர்களுக்கு எப்படி சேவை பண்ணனும் என்று ஒரு இழவும் தெரியல , சுத்த வேஸ்ட் பய விஜய் . நேரே , பூத் கமிட்டி அமைக்கணும் , முதலமைச்சர் ஆகணும், அவ்வளவு தான் . இந்த விஜய் முதலமைச்சர் ஆனால் கூட , இந்த ஆள் சொல்றதை இவர் நாய் கூட கவனிக்காது , அப்பேற்பட்ட திறமை இருக்கு . இந்த ஆள் வந்தா கூட தமிழ்நாட்டில் லஞ்சம் தலை விரித்து ஆடும் . எனவே , எல்லோரும் சைமனை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவோம்


திகழ்ஓவியன்
அக் 26, 2025 11:18

எந்த தண்ணீர் மாநாடு, சரியாய் சொல்ல சொல்லுங்க அனால் இவருக்கு இருக்கும் வோட்டு சதவீதம் கூட அண்ணாமலை க்கு இல்லை


வாய்மையே வெல்லும்
அக் 26, 2025 12:40

காசு கொடுத்து வோட்டு பிச்சை எடுக்கிறவங்க இப்படி தான் பேசுவாய்


SUBBU,MADURAI
அக் 26, 2025 13:00

எதற்கு எதை ஒப்பிட வேண்டும் என்ற குறைந்த பட்ச அறிவு கூட இல்லையே


திகழ்ஓவியன்
அக் 26, 2025 14:14

ஏன் அண்ணாமலை அரக்குறிச்சியில் 1000 கொடுத்தார் என்று சிங்கை சீனி சொன்னாரே என்னவோ யோக்கியன் போல


duruvasar
அக் 26, 2025 11:06

வையாபுரி கோபாலசாமி நாயுடு, நாயுடு என்பது சாதி பெயர் இல்லை திருமவளவன் வரிசையில் ஐவரும் சேர்ந்து செல்லா காசாக போகிறார்


SUBBU,MADURAI
அக் 26, 2025 11:00

வருகின்ற தேர்தலோடு இந்த சைமன் தமிழக அரசியலில் இருந்து அட்ரஸ் இல்லாமல் தொலைந்து போய் விடுவார்...


kannan
அக் 26, 2025 10:09

தனது உண்மையான பெயரை கூட இந்த ஆசாமி உழல்வது ஏன்? முற்றிலும் நமபகத்தன்மையற்ற தினம் ஒரு பேச்சாக மாற்றி மாற்றி பேசும் நபர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை