உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காசா ஆதரவு போராட்டத்தில் டிரம்புக்கு எதிராக பேச்சு: கொலம்பியா அதிபர் விசாவை பறித்தது அமெரிக்கா

காசா ஆதரவு போராட்டத்தில் டிரம்புக்கு எதிராக பேச்சு: கொலம்பியா அதிபர் விசாவை பறித்தது அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: காசா ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.அமெரிக்காவின் நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள ஐ.நா. தலைமையகத்திற்கு வெளியே பாலஸ்தீன ஆதரவு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த காசா ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ பேசுகையில், ''டிரம்பின் கட்டளைகளை மீறுங்கள். மனிதகுலத்தின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r0kp9abk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாலஸ்தீனியர்களை விடுவிப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் உலகளாவிய ஆயுதப் படை உருவாக வேண்டும். இந்தப் படை அமெரிக்காவை விட பெரியதாக இருக்க வேண்டும்'' என தெரிவித்தார். முன்னதாக, ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசுகையில், ''காசாவில் இஸ்ரேலின் போரை கடுமையாக குஸ்டாவோ பெட்ரோ எதிர்த்தார். அவர் '' காசாவில் இனப்படுகொலைக்கு அமெரிக்கா உடந்தையாக இருக்கிறது. கரீபியன் கடலில் போதைப்பொருள் படகுகள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது தொடர்பாக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' என்றார். இவர் டிரம்பிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததால் கொலம்பியா அதிபர் விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோவின் பொறுப்பற்ற கருத்துக்களால் அவரது விசாவை நாங்கள் ரத்து செய்துள்ளோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

காஷ்மீர் கவுல் பிராமணன்.ஷோபியன்
செப் 27, 2025 18:22

ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும்.இவ்வளவு பிரச்சினையிலும் காசாவில் ஆயிரக்கணக்கான அசுர பிறந்து கொண்டே இருக்கின்றன.


KOVAIKARAN
செப் 27, 2025 17:27

கொலம்பியாவின் பொருளாதாரத்தின் ஆணிவேர் போதை வியாபாரம் தான். கொலம்பியாவில் அங்குள்ள காடுகளில், போதைப்பொருட்கள் தயாரிப்பது ஒரு தொழிலாகவே நடைபெறுகிறது. அந்த நாட்டிலுள்ள அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள், போதை ஒழிப்பு அதிகாரிகள் என ஒரு பெரிய பட்டியலே போதைக் கடத்தல் மன்னர்களின் சம்பளப்பட்டியலில் உள்ளது. யாராவது ஒரு நேர்மையான அதிகாரி நடவடிக்கை எடுத்தால் அவர் காணாமல்போகிவிடுவார். கொலம்பியாவில் உள்ள ஒரு போதைக்கடத்தல் தலைவனைக் கொல்வதற்காக, சர்வதேச கொலைகாரனாக நமது தமிழக கதாநாயகனுக்கு அமெரிக்கா CIA விடமிருந்து assignment வருகிறது. அவனுடைய ஆட்கள் மாறுவேடத்தில் கொலம்பியா சென்று அவன் தங்கியிருக்கும் பெரிய காட்டுப்பகுதிக்கு சென்று அவனைப்பற்றிய விபரங்கள் அறிந்து பின்னர் அவனை இலங்கைக்கு தந்திரமான அழைத்துவந்து கொலைசெய்கிறான் என்று என்னுடைய AMARAMIT - THE LEGEND என்னும் பெயரில் நான் எழுதி தற்போது விற்பனையில் இருக்கும் ஆங்கில புத்தத்தத்தில், கொலம்பியாவின் போதை பொருட்கள் வியாபாரம் குறித்து விரிவாக எழுதியுள்ளேன்.


M.Sam
செப் 27, 2025 16:20

உலகின் நாசகார கும்பலின் ஒட்டு மொத ஒருவன் தான் இஸ்தாயில் அவர்களின் வலி தோன்றல் தான் ஆரியம் இவர்கள் பதவி அதிகாரம் இவற்றை கைப்பற்றுவதில் ஆச்சரியம் இல்லை அது அவர்களின் பிறவிக்குணம் பிரச்னை என்ன வென்றால் ஒண்டவந்த பிடாரி ஊர் பிடரியை விரும் கதைதான் அனுஜ் நடக்கிறது இட்லர் உம்மை ஒன்றும் இந்த இஸ்ரேலிகளி வேட்டை ஆட வில்லை தெரிந்து சேய்தார் அவரின் புத்தகம் ன்றில் நான் 90 சதவிகிதம் ஸ்ரெலிகளி அளித்து இட்டான் 10 சதவிகிதத்தை தான் விடு விட்டான் காரணம் இவர்கள் ஏப்ர பட்ட அய்யோக்கியர்கள் என்பதை வரும் சந்ததியார் உரிந்து லட்டும் என்பதற்க தான் ஹிட்லர் ஒரு தீர்க்க தர்சி ஏதிலிகளாக வந்த இஸ்ரேலிகளி அரவணைத்து ஆதரவு தந்தது பாலிஸ்டைன் மக்கள் தான் அனால் இன்றோ ஏறிவந்த ஏணியை ஏற்றி தைக்கும் பண்ணப்பளர்கள் தான் இஸ்ரயேலில் டிரம்ப் நெதன்யாகு அணிவரவும் இஸ்ரேலில்களே ஏன் மெரிக்காவை ஆள்பவனும் முதல் அணைத்து துறைகளிலும் நீக்கமற நிறைந்து இன்று உலகையே ஆளும் ஆண்டு கொண்டு இருக்கும் இல்லுமினாட்டிகளும் இஸ்ரேலில்களே பாவம் பலஸ்தீன் மக்கள்


ஆரூர் ரங்
செப் 27, 2025 16:43

அரபியிலேயே எழுதியிருக்கலாம்.


Anand
செப் 27, 2025 17:26

அவர் அரபியில் தான் எழுதியுள்ளார், டைப் செய்துள்ளது மட்டும் தான் தமிழ்.


karupanasamy
செப் 27, 2025 18:06

மொஹம்மது சம்சுதீன் தான் m sam விரிவாக்கமா? மொஹம்மது நல்ல மனம் கொண்ட நல்ல மனிதர் கிடையாது என்பதை முசுலீம்கள் நிரூபிக்கிறார்கள். இந்த உலகம் அமைதியாக இருக்கவேண்டுமானால் முசுலீம்கள் ஒழியவேண்டும்.


ருத்ரன்
செப் 27, 2025 20:39

M sam, என்னமோ பாலஸ்தீனியர்கள். உத்தமர்கள் போலவும் இஸ்ரேலியர்கள் கொலைகார்கள் போலவும் கதை விடுகிறாய். உலகத்தில் மதத்தின் பெயராலும், அவர்கள் கடவுள் பெயராலும், குழந்தைகள் பெண்கள் என்றும் பாராமல் குண்டு வைத்து கொல்லும் மனநலம் பாதிக்க பட்ட பைத்தியக்கார கூட்டம் இவர்கள். எந்த நாட்டிலாவது இவர்கள் தான் உண்டு தான் தங்கியுள்ள நாடு உண்டு என்று தாங்கள் நிம்மதியாகவோ அல்லது மற்றவர்களை நிம்மதியாகவோ இருக்க விடுகிறார்களா! மக்கள் தொகையை சிறிய அளவில் இருக்கும் வரை இவர்கள் வாயையும் அதையும் பொத்திக்கொண்டு இருப்பார்கள். பிறகு தங்கள் மத குருமார்கள் சொல்லிக்கொடுத்தது போல் மக்கள் தொகையை பெருக்குவார்கள். கிட்டதட்ட அனைவருக்கும் படிப்பு ஏறாது. வணிகம்தான். பின்பு சிறிது சிறிதாக அங்குள்ள அரசியல்வாதிகளை கையில் போட்டுக்கொண்டு அக்கிரமங்களை துவங்குவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு sam வக்காலத்து. நீங்கள் மாற்று மத மக்களை குண்டு வைத்து கொல்கிறீர்களே என்று கேட்டால், உடனே இஸ்ரேல் பற்றி பேசி ஹமாஸ் தீவிரவாதிகளின் கொடுங்கோலர்கள் செயலிலிருந்து திசை திருப்புவார்கள். இது தான் இவர்களது டிசைன்.


Anand
செப் 27, 2025 15:58

டிரம்ப் தான் லூசுத்தனமா பேசுகிறான் என்றால் இந்தாளு அவனைவிட கேனத்தனமான பேசுகிறான்.


venkatarengan.
செப் 27, 2025 15:52

வீட்டோ பவர் இருக்கும் வரை ஐநா அமைப்பால் தர்மத்தின் அடிப்படையில் செயல் பட முடியாது. இதில் வீட்டோ பவர் இல்லாத உலக தலைவர்கள் பேசுவதும் ஒன்று தான். செய்தி தாள் கருத்து பதிவேடுகளில் தான்.


சாமானியன்
செப் 27, 2025 15:27

இலங்கை, மியன்மார், பங்களாதேஷ், நேபாளம் ஆகியவற்றில் நடந்த மக்கள் புரட்சி போன்றவை அமெரிக்காவிலும் நடக்கும் வாய்ப்பு அதிகம்.


Palanisamy Sekar
செப் 27, 2025 15:25

சிலருக்கு கூட்டத்தை பார்த்துவிட்டால் போதும் அப்படியே உணர்ச்சிவசப்பட்டு கூட்டம் எதை எதிர்பார்கின்றதோ அதனை அப்படியே பேசிவிடுவது பொதுவானது என்றாலும் ஒரு நாட்டின் அதிபரின் பேச்சு அடக்கத்தோடு இருத்தல்வேண்டும். அதிலும் அந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிராக யார் பேசினாலும் உடனே கைது செய்வார்கள். வேறு நாட்டின் அதிபர் என்கிற மரியாதையை அமெரிக்க கொடுத்துள்ளதால் அவரது விசாவை பறித்த செயல் சரியானதுதான். கொலம்பியா அதிபர் ஹமாஸ் தீவிரவாதிகளின் செயல்களால்தான் இந்த தேவையில்லாத போர் நடக்க காரணமாயிற்று என்று உண்மையை சொல்லாமல் போனது தவறு. இஸ்ரேலிய மக்களை கடத்திக்கொண்டு சென்றதன் விளைவுதான் இவ்வளவு அழிவுக்கு காரணம் என்று துணிச்சலாக சொல்லியிருக்க வேண்டும். அப்பாவி மக்கள்தான் பெரிய துன்பத்திற்கு ஆளாகின்றார்கள். மதவெறியும் தீவிரவாதமும் ஒருக்காலும் அமைதியை கொண்டுவந்துவிடாது. எந்த பிரச்சினை முக்கியமோ அதனை பேசாமல் உணர்ச்சிகரமாக பேசுவது சகிக்க முடியாது. கடத்திய இஸ்ரேலிய மக்களை விடுவித்திருந்தால் இவ்வளவு இழப்புகளை காசா கொண்டிருக்காது.


ருத்ரன்
செப் 27, 2025 14:56

எந்த நாடுகளெல்லாம் காசாவில் இயங்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களோ, அவர்கள் நாட்டுக்கு பாலஸ்தீனர்களை அனுப்பி வையுங்கள். சில வருடங்கள் கழித்து புரிந்து கொள்வார்கள்.


beindian
செப் 27, 2025 15:53

இந்த மாதிரி மனிதாபிமானமில்லாமல் சொல்வதற்கு சங்கிகளால் மட்டுமே முடியும்..


Anand
செப் 27, 2025 16:15

தீவிரவாதிகளுக்கு முட்டுக்கொடுக்க மூர்க்கங்களால் மட்டுமே முடியும். அதுவும் போலி பெயரில் முக்காடு போட்டுக்கொண்டு.


பெரிய ராசு
செப் 27, 2025 16:54

மூர்க்கன் மனிதகுல எதிரி ..இஸ்ரேல் பாணி சாலச்சிறந்தது


MARUTHU PANDIAR
செப் 27, 2025 14:51

கொலம்பியா அதிபருக்கு மற்ற லத்தின் அமெரிக்க நாடுகளை போலவே போதை பொருள் பிஸினஸுக்கு அமெரிக்கா இடைஞ்சல் செய்வது பிடிக்க வில்லை. காஸாவை சாக்காக வைத்து ட்ரம்பை திட்ட அவருக்கு ஒரு வாய்ப்பு. பல தென்னமெரிக்க நாடுகளுக்கு கொள்கை போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதிக லஞ்சம். .


K V Ramadoss
செப் 27, 2025 14:33

ஐநா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள, அமெரிக்காவின் விசா தேவை என்றால் ஐநா பொதுசசபையை அமெரிக்காவிலிருந்து எடுத்து வேறு எந்த நாட்டிலாவது இடப்பெயர்ச்சி செய்ய வேண்டும்.


Field Marshal
செப் 27, 2025 14:36

பணம் இல்லாம ஐநா சபை நடக்க வாய்ப்பில்லை


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 27, 2025 14:47

எங்க போனாலும் அந்த நாட்டிற்கு எதிராக பேசினால் ஆப்புதான். ஆனாலும் அமெரிக்காவை எதிர்த்து ஆயுதப்படை உருவாக்க வேண்டும் என்று அமெரிக்காவில் இருந்துகொண்டே பேசினால் அல்வாவா கொடுப்பார்கள்?


புதிய வீடியோ