சென்னை ஆர்ப்பாட்டத்தில் வைகோ பங்கேற்கிறார்
சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், வரும் 11ல் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. சென்னையில் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பங்கேற்கிறார். திருச்சியில் முதன்மை செயலர் துரை எம்.பி ., பங்கேற்கிறார்.